பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 45.

#history #Article #Tamil People
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 45.

பதினெட்டாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

விக்கிரமசிங்கபுரம்)சிவஞான முனிவர் (எ) சிவான சுவாமிகள்
(கி.பி.1725 ~ கி.பி.1785)

  •      காசி புராணம்
  •      அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ்
  •      குளத்தூர்ப் பிள்ளைத்தமிழ்
  •      குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
  •      இழசைப் பதிற்றுப்பத்தந்தாதி
  •      கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி
  •      கச்சி ஆநத்தருத்திரேசர் பதிகம்
  •      திருவேகம்பரானந்தக் களிப்பு
  •      கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
  •      செப்பறைப்பதி இராசை அகிலாண்டேசுவரி பதிகம்
  •      திருவேகம்பர் அந்தாதி
  •      திருமுல்லைவாயில் அந்தாதி
  •      திருத்தொண்டர் திருநாமக்கோவை
  •      பஞ்சாக்கர தேசிகர் மாலை
  •      சோமேசர் முதுமொழி வெண்பா
  •      கம்பராமாயண முதற்செய்யுட் சங்கோத்தரவிருத்தி
  •      தொல்காப்பிய பாயிர விருத்தி
  •      தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி
  •      அன்னப்பட்டீயம்
  •      இலக்கணவிளக்க சூறாவளி
  •      நன்னூல் விருத்தியுரை
  •      சித்தாந்தப் பிரகாசிகை
  •      சிவசமவாத உரைமறுப்பு
  •      சிவதத்துவ விவேகம்
  •      சித்தாந்தமரபு கண்டனம்
  •      அரதத்தாசாரியர் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு
  •      திராவிட மாபாடியம் (சிவஞானபோத மாபாடியம்)
  •      சிவஞானபோதச் சிற்றுரை
  • (திருத்தணிகை)கச்சியப்ப முனிவர் (எ)(காஞ்சி)கச்சியப்ப தேசிகர்
  •      காஞ்சி புராணம்
  •      திருத்தணிகைப் புராணம்
  •      பார்க்கவ புராணம் (விநாயக புராணம்)
  •      உபாசனாகாண்டம்
  •      லீலாகாண்டம்
  •      ஆதிபுரத் தலப்புராணம்
  •      பூவாளூர் புராணம்
  •      திருவானைக்காப் புராணம்
  •      திருப்போரூர்ப் புராணம்
  •      திருச்செந்தூர் நான்மணிமாலை
  •      கச்சி ஆநந்தருத்திரேசர் வெண்டுவிடுதூது
  •      திருத்தணிகையாற்றுப்படை
  •      திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி
  •      சென்னை விநாயக பிள்ளைத்தமிழ்
  •      பஞ்சாட்சரவந்தாதி
  •      நீதி நிகேதனம்
  •      விநாயக கவசம்
  •      பிரமேசர் பதிற்றுப்பத்தந்தாதி

 சோமசுந்தரம் பிள்ளை (எ) சோமசுந்தரப் புலவர்

  •      திருக்கழுக்குன்றத்துக் கோவை

சிதம்பரநாத முனிவர்

  •      நடராச சதகம்
  •      குறட்பாவால் நித்தியகன்ம நெறி
  •      சிவஞான தேசிகசுவாமிமீது திருப்பதிகம்
  •      திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம்

கடவுண் மாமுனிவர்

  •      திருவாதவூர்ப் புராணம்

உலக நாதர்

  •      உலக நீதி

குமாரதேவர்

  •      மகாராஜா துறவு
  •      அத்வைத உண்மை
  •      ஆகம நெறியகவல்
  •      உபதேச சித்தாந்தக் கட்டளை
  •      சகச நிட்டை
  •      சிவதரிசன அகவல்

அம்பலவாண தேசிகர் (எ) துறசை அம்பலவாண தேசிகர்

  •      அதிசய மாலை
  •      உபதேச வெண்பா
  •      சன்மார்க்க சித்தியார்
  •      சித்தாந்த சிகாமணி
  •      சித்தாந்தப் பஃறொடை
  •      தசகாரியம்
  •      அனுபோக வெண்பா
  •      பாசந்த நிராகரணம்
  •      உபாயநிட்டை வெண்பா
  •      நமச்சிவாய மாலை
  •      நிட்டை விளக்கம்
  •      சிவாச்சிரமத் தெளிவு
  •      பூப்பிள்ளை அட்டவணை

சாந்தலிங்க அடிகள் (எ) சாந்தலிங்க தேசிகர்

  •      வீராகமம்
  •      அவிரோத உந்தியார்
  •      தந்தையார் சதகம்
  •      கொலை மறுத்தல்
  •      நெஞ்சுவிடு தூது
  •      வைராக்ய சதகம்
  •      வைராக்ய தீபம்

 திருப்போரூர் சிதம்பர அடிகள் (எ) சிதம்பர சுவாமி

  •      உபதேச உண்மை
  •      உபதேசக் கட்டளை
  •      திருப்போரூர் சந்நிதி முறை
  •      மீணாட்சியம்மை கலிவெண்பா
  •      தோத்திரப் பிரபந்த திரட்டு
  •      வேதகிரீசுரர் பதிகம்
  •      குமாரதேவர் நெஞ்சுவிடுதூது
  •      குமாரதேவர் பதிகம்
  •      பஞ்சாதிகார விளக்கம்
  •      சரவண தேசிகர் கலித்துறை
  •      சரவண தேசிகர் மாலை
  •      சரவண சற்குரு மாலை
  •      சரவண ஞானியார் ஒருபாவொருபஃது
  •      இரட்டைமணி மாலை
  •      கொலைமறுத்தல் உரை
  •      திருவாசகம் உரை
  •      நெஞ்சுவிடுதூது உரை
  •      மதுரை மான்மியம்
  •      ஒழிவிலொடுக்கம்
  •      திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்
  •      திருப்போரூர் முருகன் கிளிப்பாட்டு
  •      திருப்போரூர் முருகன் குயில்பாட்டு
  •      திருப்போரூர் முருகன் தாலாட்டு
  •      திருப்போரூர் முருகன் திருப்பள்ளி எழுச்சி
  •      திருப்போரூர் முருகன் ஊசல்
  •      திருப்போரூர் முருகன் தூது

வீரை ஆளவந்தார்

  •      ஞான வாசிட்ட வமல ராமாயணம்

சீகாழி அருணாசலக் கவிராயர்

  •      அசோமுகி நாடகம்
  •      சீகாழி புராணம்
  •      சீகாழிக் கோவை
  •      அனுமார் பிள்ளைத் தமிழ்
  •      இராம நாடகக் கீர்த்தனை

கந்தப்பையர்

  •      தணிகை ஆற்றுப்படை
  •      தணிகையுலா
  •      தணிகைக் கலம்பகம்
  •      தணிகை அந்தாதி
  •      தணிகைப் பிள்ளைத் தமிழ்
  •      தணிகாசல அனுபூதி
  •      தணிகாசலப் புராணம்
  •      கடாவிபை உபதேசம்
  •      திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதி

நல்லாப்பிள்ளை

  •      நல்லாப்பிள்ளை பாரதம்
  •      தெய்வயானை புராணம்
  •      முக்கூடற்பள்ளு
  •      தொண்டை மண்டல சதகம்
  •      பாண்டி மண்டல சதகம்
  •      கொங்கு மண்டல சதகம்
  •      சோழ மண்டல சதகம்
  • திருத்தொண்டர் சதகம்
  • கைலாசநாதர் சதகம்
  •      கோவிந்த சதகம்
  •      திருவண்ணாமலை சதகம்
  •      திருப்பதி சதகம்
  • அகத்தீசர் சதகம்
  •  அரபிச் சதகம்
  •  இயேசு நாதர் திருச்சதகம்
  • சுமதீ சதகம்
  • சீதக்காதி நொண்டி நாடகம்

மாரிமுத்துப் புலவர்

  •    திருக்கச்சூர் நொண்டி நாடகம்
  •      ஐயனார் நொண்டி நாடகம்

திரிகூடராசப்பக் கவிராயர்

  •      குற்றாலக் குறவஞ்சி
  •      குற்றாலத் தலபுராணம்
  •      குற்றால மாலை
  •      குற்றாலச் சிலேடை
  •      குற்றால யமக அந்தாதி

தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்

  •      சிவஞான முனிவர் கீர்த்தனைகள்
  •      சிவஞான முனிவர் துதி
  •      சிவஞான முனிவர் விருத்தங்கள்
  •      தனிப்பாடல்கள்
  •      அம்பலவாண தேசிகர் பஞ்சரத்தின மாலை
  •      அம்பலவாண தேசிகர் வண்ணம்
  •      அம்பலவாண தேசிகர் ஆனந்தக் களிப்பு
  •      திருவாவடுதுறைக் கோவை
  •      திருக்கலசைக் கோவை
  •      சிலேடை வெண்பா
  •      திருக்கலசை சிதம்பரேசர் சந்நிதிமுறை
  •      திருக்கலசை வண்ணம்
  •      திருக்கலசை பஞ்சரத்தினம்
  •      திருக்கலசை பரணி
  •      திருக்கலசைக் கட்டியம்

பலபட்டடை சொக்கநாதப் பிள்ளை

  •      கன்னிவாடி ஜமீன்தார் நரசிங்க நாயக்கர் வளமடல்
  •      மதுரை சொக்கநாதர்-அங்கயற்கண்ணி தனிப்பாடல்
  •      மதுரை மும்மணிக் கோவை
  •      தேவையுலா
  •      பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது
  •      அழகர் கிள்ளை விடு தூது

கந்தசாமிப் புலவர்

  •      சீதக்காதி நொண்டி நாடகம்
  •      செந்திற்பெருமான் நொண்டி நாடகம்
  •      திருவனந்தபுரம் நொண்டி நாடகம்

மாரிமுத்தாப் பிள்ளை

  •      ஆதி மூலிசர் குறவஞ்சி
  •      ஆதிமூலிசர் நொண்டி நாடகம்
  •      அநீதி நாடகம்
  •      புலியூர் வெண்பா
  •      புலியூர் சிங்காரவேலர் பதிகம்
  •      சிதம்பரேசர் விறலி விடு தூது
  •      வருணாபுரி விடங்கேசர் பதிகம்
  •      மாரிமுத்தாப் பிள்ளை சித்திரக் கவிகள்
  •      மாரிமுத்தாப் பிள்ளை தனிப்பாடல்கள்
  •      மாரிமுத்தாப் பிள்ளை வண்ணங்கள்
  •      மாரிமுத்தாப் பிள்ளை இசைப்பாக்கள்

தத்துவராயர்

  •      தத்துவராயர் அம்மானை
  •      தத்துவராயர் திருவெம்பாவை
  •      தத்துவராயர் திருப்பள்ளியெழுச்சி
  •      தத்துவராயர் ஊசல்

அபிராமி பட்டர்

  •      அபிராமி அந்தாதி

கூழங்கைத் தம்பிரான்

  •      ஏசு புராணம்

வடமலையப்ப பிள்ளை

  •      மச்ச புராணம்
  •      நீடுர்ப் புராணம்

கவிராஜ பண்டிதர்

  •      நாககிரி புராணம்

திருப்பூவணம் கந்தசாமிப் புலவர்

  •      திருப்பூவணநாதர் உலா
  •      திருப்பூவணப் புராணம்
  •      ஆப்பனூர்ப் புராணம்

உமறுப்புலவர்

  •      சீறாப்புராணம்
  •      ஐந்து படைப்போர்
  •      செய்தத்துப் படைப்போர்
  •      உசைன் படைப்போர்

செய்யது முகமது ஆலிம்

  •      முனஜாத்து மாலை

மதார்சாகிபு புலவர்

  •      யூசுபுநபி கிஸ்ஸா

அப்துல்காதர் சாகிபு

  •      செய்த்தூன் கிஸ்ஸா

பரிமளப் புலவர்

  •      ஆயிரம் மசலா

அப்துல் காதிறு லெப்பை

  •      வெள்ளாட்டி மசலா
  •      நூறு மசலா

மதாறு சாகிபு புலவர்

  •      மிஃராஜ் நாமா

செய்யதகம்மது மரைக்காயர்

  •      நூறு நாமா
  •      நபிகள் நாயகம் ஏசல் கண்ணிகள்
  •     முகியத்தீன் ஆண்டவர் தாய்-மகள் ஏசல்
  •      நவநீத ரத்னாலங்காரச் சிந்து
  •      பூவடிச் சிந்து
  •      மாப்பிள்ளை லெப்பை ஆலிம் சீவிய சரித்திரக் கும்மி
  •      செய்கு முஸ்தபா ஒலியுல்லா கும்மி
  •      திருக்காரண சிங்காரக் கும்மி

அசலானிப் புலவர்

  •      ஞானத் தாலாட்டு
  •      சுகானந்தத் தாலாட்டு
  •      மணிமந்திரத் தாலாட்டு
  •      மீறான் தாலாட்டு
  •      பாலகர் தாலாட்டு
  •     சீறாக் கீர்த்தனை
  •     ஆதி நூதன அலங்காரக் கீர்த்தனை
  •     மென்னான ஆனந்தக் களிப்பு

அப்துல் மஜூது

  •      ஆசாரக் கோவை

பீர்முகம்மது சாகிபு

  •      திருநெறி நீதம்

இரேனியஸ்
(கி.பி.1789 - கி.பி.1838)

  •      ஞான போசன விளக்க வினாவிடை
  •      வேதப்பொருள்
  •      பூமி சாத்திரம்
  •      இலக்கணநூற் சுருக்கம்
  •      மோட்ச மார்க்கம்
  •      வேத உதாரணத் திரட்டு
  •      வேத சாத்திரச் சுருக்கம்
  •      பலவகைத் திருட்டாந்தம்

வீரமா முனிவர் (கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி )

  •      திருக்காவலூர்க் கலம்பகம்
  •      கித்தேரி அம்மாள் அம்மானை
  •      அடைக்கல மாலை
  •      அடைக்கல நாயகி வெண்கலிப்பா
  •      அன்னை அழுங்கல் அந்தாதி
  •      தேவாரம்
  •      வண்ணம்
  •      தேம்பாவணி என்ற காப்பியம்
  •      வேதியர் ஒழுக்கம்
  •      வேத விளக்கம்
  •      பேதகம் அறுத்தல்
  •      லூத்தோர் இனத்தியல்பு
  •      கடவூர்நாட்டு திருச்சபைக்குத் திருமுகம்
  •      திருச்சபைக்குப் பொதுத் திருமுகம்
  •      திருச்சபைக் கணிதம்
  •      பரமார்த்த குரு கதை
  •      தொன்னூல் விளக்கம்
  •      கொடுந்தமிழ் இலக்கணம்
  •      சதுர் அகராதி
  •      தமிழ்-லத்தீன் அகராதி
  •      போர்ச்சுகீசியம்-தமிழ்-லத்தீன் அகராதி
  •      தமிழ்ச் செய்யுள் தொகை

தாயுமானவர்
(கி.பி.1705 - கி.பி.1742)

  •      தாயுமானவர் பாடல்கள்

நைனா முகம்மது புலவர்

  •      முகைதீன் மாலை

ஜான்மர்டாக்

  •      வகைதொகைப் பட்டியல்

குலாம் காதிறு நாவலர்

  •      அரபுத் தமிழ் அகராதி
  •      அரும்பொருள் விளக்க நிகண்டு
  •      உசித சூடாமணி நிகண்டு
  •      பொதிகை நிகண்டு
  •      பொருட்டொகை நிகண்ட
  •       ஒளவை நிகண்டு
  •       பிரபந்த மரபியல்

அம்பலவாணக் கவிராயர்

  •      அறப்பளீச்சுர சதகம்

 அலியார் புலவர்

  •      இந்திரையன் படைப்போர்
  •      இபுனியந்தன் படைப்போர்

சாந்துப் புலவர்

  •      மயூரகிரிக் கோவை

அப்புலைய்யர்

  •      ஆழ்வார்கள் வழித்திருநாமம்

அருமருந்து தேசிகர்

  •      அரும்பொருள் விளக்க நிகண்டு

அழகிய நம்பி

  •      குரு பரம்பரை

குருபத தேசிகர்

  •      குமரேச சதகம்

குமார சுவாமி தேசிகர்

  •      குமார சுவாமியம்

குமரகுருபர தேசிகர்

  •      ஆத்ம ராமாயணம்

சடகோப தேசிகர்
     அரிசமய தீபிகை
ந்தக் கவிராயர்

  •      இரங்கேச வெண்பா

சாந்தலிங்கக் கவிராயர்

  •      தண்டலையார் சதகம்

சின்னா மலையார்

  •      சிவ சிவ வெண்பா

தாண்டவராய சுவாமிகள்

  •      கைவல்ய நவநீதம்

தொட்டிக் கலை சுப்பிரமண்ய முதலியார்

  •      சிதம்பரேசுவரர் வண்ணம்

முன் வேலப்ப தேசிகர்

  •      திருப்பறியலூர்ப் புராணம்

பின் வேலப்ப தேசிகர்

  •      பஞ்சாக்கரப் பஃறொடை
  •      ஞானபூசாவிதி
  •      மரபட்டவணை
  •      திருப்பரியலூர் புராணம்

பின்பழகிய பெருமாள் ஜீயர்

  •      குருபரம்பரை ஆராயிரப் பதிகம்

மதுரக் கவிராயர்

  •      திருக்காவூர் நந்தி நாடகம்

முனைப் பாடியார்

  •      அறநெறிச் சாரம்

மிகமான்

  •      அறிவானந்த சித்தி

முத்து வீரைய்ய உபாத்தியாயர்

  •      முத்து வீரியம்

முத்துராசன்

  •      கைலாய மாலை

முகம்மது உசேன்

  •      பெண் புத்தி மாலை

நமச்சிவாயக் கவிராயர்

  •      சிங்கைச் சிலேடை வெண்பா

ஒப்பிலா மணிப்புலவர்

  •      சிவரகசியம்

விசயமங்கலம் கார்மேகக் கவிஞர்
     
கொங்குமண்டல சதகம்

சுவாமிநாதையா தேசிகர்

  •      பழமலைக் கோவை

கோபால கிருஷ்ணதாசர்

  •      எம்பிரான் சதகம்

வண்ணக் களஞ்சியப் புலவர்

  •      முகைதீன் புராணம்
  •      இசை நாயகம்
  •      தீன் விளக்கம்

இராமநாத சுவாமிகள்

  •      சங்கற்ப நிராகரணம்

வரத பண்டிதர்

  •      சிவராத்திரிப் புராணம்

ஆத்மநாத தேசிகர்
     
சோழமண்டல சதகம்

(கோட்டூர்) உமாபாகதேவர்

  •      வீரசிங்காதன புராணம்

கருணைப்பிரகாசர் (எ) கருணைப்பிரகாச தேசிகர்

  •      இஷ்டலிங்க அகவல்
  •      சீகாளத்திப் புராணம்

காவை அம்பலவாண தேசிகர்

  •      திருவருட்பயன் உதாரணக் கலித்துறை

மாசிலாமணி சம்பந்தர்

  •      திருவுத்தரகோசமங்கைப் புராணம்

தொடரும்....