பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 46.

#history #Article #Tamil People
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 46.

பத்தொன்பதாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
(கி.பி.1815 - கி.பி.1876)

  •      திருத்துருத்திக் கச்சி விநாயகர் பதிகம்
  •      திருத்துருத்தி சுப்பிரமணிய சாமி பதிகம்
  •      திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப் பதிகம்
  •      திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத் தமிழ்
  •      திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ்
  •      உறையூர்க் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்
  •      திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்
  •      திருத்தவத்துறைப் பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத் தமிழ்
  •      திருவிடைக்கழி முருகர் பிள்ளைத் தமிழ்
  •      ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத் தமிழ்
  •      திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ்
  •      வாட்போக்கிக் கலம்பகம்
  •      திருவாவடுதுறை ஆதீனத்துக் குருபரம்பரை அகவல்
  •      திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர் கலம்பகம்
  •      சீகாழிக் கோவை
  •      திருவிடை மருதூருலா
  •      திருத்தில்லை யமகவந்தாதி
  •      திருச்சிராமலை யமக வந்தாதி
  •      துறைசை யமக வந்தாதி
  •      திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி
  •      திருக்குடந்தைத் திரிபந்தாதி
  •      திருவிடைமருதூர்த் திரிபந்தாதி
  •      பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி
  •      திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி
  •      திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி
  •      பூவாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
  •      மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி
  •      மதுரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆனந்தக் களிப்பு
  •      திருக்கற்குடி மாமலை மாலை
  •      கலைசைச் சிதம்பரேசுவரர் மாலை
  •      திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை
  •      திருவாவடுதுறை ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் மாலை
  •      தருமபுரம் ஸ்ரீசச்சிதானந்த தேசிகர் மாலை
  •      திருவாவடுதுறை ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது
  •      பட்டீச்சரப் புராணம்
  •      திருவரன்குளப் புராணம்
  •      திருப்பனந்தாள் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் சரித்திரம்
  •      திருவாவடுதுறை ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரம்
  •      திருமயிலைச் சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை
  •      மேற்படியூர் மாலையைச் சார்ந்த தனி விருத்தங்கள்
  •      வியாசைக் கோவை
  •      குளத்தூர்க் கோவை
  •      புதுவை வித்துவான் சவராயலு நாயகர் மாலை

தில்லையமக அந்தாதி

  •      திருவானைக்கா இரட்டை மணிமாலை

இராமலிங்க அடிகள்
(கி.பி.1823 - கி.பி.1874)

  •      ஸ்ரீராம நாமத் திருப்பதிகம்
  •      திருப்பஞ்சகம்
  •      திருவருட்பா
  •      மனுமுறை கண்ட வாசகம்
  •      அருட்பெரும் ஜோதி அகவல்
  •      ஜீவகாருண்ய ஒழுக்கம்

சிவக்கொழுந்து தேசிகர்

  •      சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்
  •      பிரபந்தத் திரட்டு

வேலுச்சாமிக் கவிராயர்

  •      கந்தபுராண வெண்பா
  •      திருக்கச்சூர் ஆலக்கோயில் புராணம்
  •      திருவேட்டக்குடிப் புராணம்
  •      தில்லை விடங்கன் புராணம்
  •      தில்லை நிரோட்டக யமக அந்தாதி
  •      தேவாரச் சிவத்தல வெண்பா

சோமசுந்தர நாயகர்

  •      பிரமாநுபூதி
  •      சிவநாமப் பஃறொடை வெண்பா
  •      ஆச்சாரியப் பிரபாவம்
  •      ரத்நாவளி

வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்
(கி.பி. (1839 - கி.பி.1899)

  •      தில்லைத் திருவாயிரம்
  •      தெய்வத் திருவாயிரம்
  •      ஏழாயிரப் பிரபந்தம்
  •      திருச்செந்தூர்க் கோவை
  •      திருச்செந்தூர்த் திருப்புகழ்
  •      திருமயிலைக் கலம்பகம்
  •      சென்னைக் கலம்பகம்
  •      ஆமாத்தூர்த் தலபுராணம்
  •      அறுவகை இலக்கணம்
  •      ஆதிசித்தர் பாடல்கள்
  •      புலவர் புராணம்
  •      வண்ணத்தியல்பு
  •      தமிழ் அலங்காரம்
  •      தமிழ்நாவலர் சரிதை
  •      குருபரம்பரைப் பிரபாவம்

 பூவை கலியாண சுந்தர முதலியார்
(கி.பி. 1854 - கி.பி.1918)

  •      கற்பக விநாயகர் பதிகம்
  •      சித்தாந்த சாதனக் கட்டளை
  •      காமாட்சி அம்மன் பதிகம்
  •      மாசிலாமணியீசர் பதிகம்
  •      சுந்தர விநாயகர் பதிகம்
  •      திருவான்மியூர் புராணம்
  •      சித்தாந்தக் காரியக் கட்டளை
  •      திரிபுரசுந்தரி மாலை
  •      சேக்கிழார் வரலாறு
  •      செய்யுள் இலக்கணம்
  •      காளத்தி
  •      புராண வசனம்
  •      திருவேற்காட்டுப் புராண வசனம்
  •      திருவொற்றியூர்ப் புராண வசனம்

அழகிய சொக்கநாதப்பிள்ளை

  •      னவரதநாதர் பதிகம்
  •      காந்தியம்மை பதிகம்
  •      காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
  •      தமிழ்க் கலித்துறையந்தாதி
  •      சங்கரநயினார் கோயில் அந்தாதி
  •      சிங்காரப் பதம்
  •      நெல்லை நாயகமாலை
  •      ஸ்ரீவில்லிப்புத்தூர் கோதையந்தாதி

இராமச்சந்திரக் கவிராயர்

  •      சகுந்தலை விலாசம்
  •      தாருகா விலாசம்
  •      இரங்கோன் சண்டை நாடகம்
  •      இரணிய வாசகப்பா

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் >
(கி.பி.1836 - கி.பி.1884)

  •      தேவாங்கு புராணம்
  •      பழநித் திருவாயிரம்
  •      வினாயக மூர்த்தி பதிகம்
  •      திருச்செந்தில் பதிகம்
  •      மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு

தொழுவூர் வேலாயுத முதலியார்

  •      திருத்தணிகை இரட்டை மணிமாலை,
  •      மும்மணிக்கோவை
  •      நான்மணிமாலை
  •      முகிமாக் கலம்பகம்
  •      நெஞ்சாற்றுப்படை
  •      திருவெண்காட்டடிகள் வரலாறு
  •      வேளாண் மரபியல்
  •      சங்கர விசயம்
  •      பெரிய புராணம் உரைநடை
  •      மார்க்கண்டேய புராணம் உரைநடை

கநபாத்திரம் சிவப்பிரகாச அடிகள் (எ) சிவப்பிரகாச சுவாமிகள்
(கி.பி.1874 - கி.பி.1918)

  •      மகாவாக்கிய ரகஸ்யம்
  •      ஞானசாதகசகாயம்
  •      வேதாந்த மணன சிந்தாமணி

பூண்டி அரங்கநாத முதலியார்
(கி.பி.1844 - கி.பி.1893)

  •      கச்சிக் கலம்பகம்

சரவணப் பெருமாள் கவிராயர்

  •      பணம்விடுதூது
  •      அசுவமேதயாக புராணம்
  •      விநாயகர் திருமுக விலாசம்
  •      ஆதிரூபத்தந்தாதி

இராமானுசக் கவிராயர்

  •      பார்த்தசாரதி மாலை
  •      திருவேங்கட அநுபூதி
  •      வரதராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி
  •      திருக்குறள் காண்டிகையுரை
  •      நறுந்தொகை காண்டிகையுரை
  •      நன்னூல் காண்டிகையுரை
  •      ஆத்திசூடி காண்டிகையுரை
  •      கொன்றை வேந்தன் காண்டிகையுரை

வேதகிரி முதலியார்

  •      மநுநீதி சதகம்
  •      நீதி சிந்தாமணி

வீரராகவ முதலியார்

  •      திருவேங்கடக் கலம்பகம்
  •      திருக்கண்ணமங்கை மாலை
  •      திருவேங்கட முடையான் பஞ்சரத்தினம்
  •      வரதராசர் பஞ்சரத்தினம்
  •      பெருந்தேவித்தாயார் பஞ்சரத்தினம்

 பிச்சை இபுராகீம் புலவர்

  •      ஆதமலை திருப்புகழ்
  •      சீதக்காதி பதிகம்
  •      நாகூர் பிள்ளைத்தமிழ்
  •      நாயகத் திருப்புகழ்
  •      மொகிதீன் ஆண்டவர் மாலை

புரசை சபாபதி முதலியார்
(கி.பி.1838 - கி.பி.1898)

  •      திருப்போரூர்ப் புராணம் உரை
  •      திருப்போரூர்க் குறவஞ்சி உரை
  •      திருப்போரூர்க் கலம்பகம் உரை
  •      வெண்பா மாலை உரை
  •      நான்மணிமாலை உரை
  •      திருக்குழந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ்
  •      மதுரமாலை
  •      திருப்பரங்குன்றத்து அந்தாதி

கந்தப்பிள்ளை

  •      இராம விலாசம்
  •      கண்டி நாடகம்
  •      சந்திரஹாச விலாசம்

தஞ்சை அனந்தபாரதி அய்யங்கார்

  •      உத்தர ராமாயண கீர்த்தனை
  •      பாகவத தசமஸ்கந்த நாடகம்
  •      யானை மேலழகர் நொண்டிச் சிந்து

புரசை வாக்கம் பரசுராம கவிராயர்

  •      சிறுத்தொண்டர் விலாசம்

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்

  •      இன்னிசைக் காவடிச் சிந்து

சந்திரசேகர கவிராச பண்டிதர்

  •      தனிப்பாடல் திரட்டு

அமிர்தம் பிள்ளை

  •      பெண்மை நெறி விளக்கம்

தேவராய சுவாமிகள்

  •      கந்தர் சஷ்டி கவசம்

சுவாமிக் கவிராயர்

  •      சுவாமிநாதம்

யாழ்ப்பாண நாகநாத பண்டிதர்

  •      மேகதூதம்
  •      பகவத்கீதை
  •      இதோபதேசம்
  •      சாந்தோக்கிய உபநிடதம்

எட்டயபுரம் மீனாட்சி சுந்தரம் கவிராயர்

  •      குவலயா நந்தம்

கணபதி பிள்ளை

  •      பில்கணீயம்

பிரமனூர்மிராசுக் கணக்கு வில்லியப்பப் பிள்ளை

  •      நாட்டுப்புறப் பாடல்
  •      விநோதரச மஞ்சரி
  •      திராவிடப் பிரகாசிகை

முத்துவீரப்ப உபாத்தியாயர்

  •      முத்துவீரியம்

விபுலாநந்தர்

  •      மதங்க சூளாமணி

அரபத்த நாவலர்

  •      பரத நாட்டிய செய்யுள்
  •      யாழ்நூல்

சிவ சுப்பிரமணியக் கவிராயர்

  •      நாமதீப நிகண்டு

சோழவந்தான் சண்முகம் பிள்ளை
(கி.பி.1868 - கி.பி.1915)

  •      தொல்காப்பிய பாயிர விருத்தி
  •      திருக்குறள் சண்முக விருத்தி

வேதகிரி முதலியார்

  •      வேதகிரியார் சூடாமணி நிகண்டு
  •      தொகைப் பெயர் விளக்கம்

சுப்பிரமணிய தேசிகர்

  •      கந்த சுவாமியம்
  •      சிவஞானசித்தியார் உரை

முத்துச்சாமி பிள்ளை

  •      நாநார்த்த தீபிகை

வைத்தியலிங்கம் பிள்ளை

  •      சிந்தாமணி நிகண்டு

கோபாலசாமி நாயக்கர்

  •      அபிதானத்தனிச் செய்யுள் நிகண்டு

அருணாசல நாவலர்

  •      விரிவு நிகண்டு

ஆதிமூல முதலியார்

  •      காத சிந்தாமணி

சின்ன சரவண பெருமாள் கவிராயர்

  •      கயற்கண்ணி மாலை
  •      குன்றக்குடி சிலேடை வெண்பா
  •      திருச்சுழியல் அந்தாதி
  •      புவனேந்திரன் அம்மனை
  •     ஆரிய நிகண்டு
  •      பொதிய நிகண்டு
  •     ஒளவை நிகண்டு
  •    அகத்தியர் நிகண்டு
  •    போகர் நிகண்டு
  •    கால நிகண்டு (வான நூல்)
  •    காரக நிகண்டு

குணங்குடி மஸ்தான் சாகிபு
(சுல்தான் அப்துல் காதிர் லெப்பை ஆலிம)

  •      மனோன்மணிக் கண்ணி
  •      முகையத்தீன் சதகம்
  •      அகத்தீசர் சதகம்
  •      நிராமயக் கண்ணி
  •      ஆனந்தக் களிப்பு
  •      குணங்குடி மஸ்தான் பாடல்கள்
  •      றகுமான் கண்ணி
  •     கிறித்துமத கண்டனவச்சிர தண்டம்
  •     தேவைத் திரிபந்தாதி
  •     அருணைச் சிலேடை வெண்பா மாலை

சதாவதானம் செய்குத்தம்பி பாவலர்
(கி.பி.1872 - கி.பி.1950)

  •      சீறாப் புராண உரை
  •      ஷம்சுத் தாசீன் கோவை
  •      கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை
  •      திருநாகூர்த் திரிபந்தாதி
  •      திருக்கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ்
  •      நபிகள் நாயகமான்மிய மஞ்சரி
  •      நாகைக் கோவை

சேகனா லெப்பை (செய்கு அப்துல் காதர் நயினார் லெப்பை)

  •      அட்டபந்தம் சித்திரகவி
  •      அந்தாதி சித்திரகவி
  •      கமலபந்தம் சித்திரகவி
  •      நாகபந்தம் சித்திரகவி
  •      தூகுஹ்ஷாம்

வண்ணக் களஞ்சியப் புலவர் (ஹமீது இபுராகிம்)

  •      மொகிதீன் புராணம்
  •      இராஜ நாயகம்
  •      சுலைமான் நபியின்கதை
  •      தீன் விளக்கம்
  •      குத்பு நாயகம்
  •      அலிபாதுஷா நாடகம்

டாக்டர் ஜி.யு.போப்
(கி.பி.1820 - கி.பி.1907)

  •      திருக்குறள் (மொழி பெயர்ப்பு)
  •      திருவாசகம் (மொழி பெயர்ப்பு)
  •      நாலடியார் (மொழி பெயர்ப்பு)
  •      நீதி நெறி விளக்கம் (மொழி பெயர்ப்பு)
  •      சிவஞான போதம் (மொழி பெயர்ப்பு)

டாக்டர் கால்டுவெல்
(கி.பி.1814 - கி.பி.1891)

  •      நற்கருணைத் தியானமாலை
  •      தாமரைத் தடாகம்
  •      பரதகண்ட புராதனம்
  •      திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
  •      ஞானஸ்நானம்

வில்லியம் தெய்லர்

  •      வேதசாட்சி
  •      பேரகராதி

எல்லீஸ் துரை

  •      வீரமாமுனிவர் வரலாறு

பெர்சிவல் பாதிரியார்

  •      தினவர்த்தமானி செய்தித்தாள்
  •      ஆராதனை ஒழுங்கு
  •      மெதடிஸ்த் வினாவிடை

பாவர்

  •      வேத அகராதி
  •      நியாயப்பிரமாண விளக்கம்
  •      விசுவாசப் பிரமாண விளக்கம்
  •      பதமஞ்சரி
  •      சாதி வித்யாச விளக்கம்
  •      தர்ம சாத்திர சாரம்
  •      பிரசங்க ரத்தினாவளி

 மாயூரம் வேதநாயகம் பிள்ளை
(கி.பி.1826 - கி.பி.1889 )

  •      பிரதாப முதலியார் சரித்திரம்
  •      சுகுண சுந்தரி சரித்திரம
  •      சர்வசமயச் சமரசக் கீர்த்தனை
  •      நீதி நூல்
  •      பெண்மதி மாலை
  •      தேவமாதா அந்தாதி
  •      திருவருள் அந்தாதி
  •      திருவருள் மாலை
  •      பெரியநாயகி அம்மாள் பதிகம்
  •      சத்திய வேதக் கீர்த்தனை

எச். ஏ. கிருஷ்ணப் பிள்ளை
(கி.பி.1827 - கி.பி.1900)

  •      இரட்சண்ய யாத்திரீகம்
  •      இரட்சண்ய மனோகரம்
  •      இரட்சண்ய சமய நிர்ணயம்
  •      இரட்சண்யக் குறள்
  •      போற்றித் திருஅகவல்
  •      இலக்கணச் சூடாமணி
  •      கிறித்தவரான வரலாறு
  •      காவிய தர்ம சங்கிரகம்

வேதமாணிக்க நாடார்

  •      வேதப் பொருள் அம்மானை

தாண்டவராய முதலியார்

  •      கதை மஞ்சரி
  •      பஞ்ச தந்திரக் கதை

வேதநாயகம் சாத்திரியார்

  •      குருட்டுவழி
  •      நோவாவின் கப்பல்
  •      பெத்லகேம் குறவஞ்சி
  •      சென்னைப் பட்டணப் பிரவேசம்
  •      ஞான ஏற்றப்பாட்டு
  •      ஞானத்தச்சன் நாடகம்
  •      ஞானக் கும்மி
  •      ஆதியானந்தம்
  •      பராபரன்மாலை
  •      ஞானஉலா
  •      ஞான அந்தாதி

அந்தோணிக்குட்டி அண்ணாவியார்

  •      கிருத்து சங்கீதம்
  •      ஆசைப்பத்து
  •      அருள்வாசகம்
  •      ஆனந்தமஞ்சம்

சி.வை. தாமோதரம் பிள்ளை
(கி.பி.1832 - கி.பி.1901)

  •      வீர சோழியம் (பதிப்பு)
  •      தணிகைப் புராணம் (பதிப்பு)
  •      கலித் தொகை (பதிப்பு)

வள்ளல் பாண்டித்துரைத் தேவர்
(கி.பி.1867 - கி.பி.1911)

  •      பன்னூல் திரட்டு

செற்றூர் சுப்ரமண்ய கவிராயர்

  •      நாமாம்ருதம்
  •      செப்பரை பிள்ளைத்தமிழ்
  •      தனிசெய்யுட் சிந்தாமணி

திருச்சிற்றம்பல தேசிகர்

  •      இராமாயண உத்தர காண்ட உரைநடை

வீராசாமி செட்டியார்

  •      விநோதரச மஞ்சரி

நாகை தண்டபாணிப் பிள்ளை

  •      புத்தரின் வரலாறு

ஆறுமுக நாவலர்
(கி.பி.1822 - கி.பி.1879)

  •      பெரியபுராணம் வசனம்
  •      திருவிளையாடல் புராணம் வசனம்
  •      ஆத்திச்சூடிப் புராணம்
  •      திருக்கோவையார்
  •      திருக்குறள் மூலம்பரிமேலகர் உரை
  •      தொல்காப்பிய உரை
  •      கந்த புராணம் வசனம்
  •      சொல்லதிகாரம்
  •      சேனாவரையர் உரை
  •      கோயிற் புராண உரை
  •      நன்னூல் விருத்தியுரை
  •      சைவ நெறி விளக்கம்
  •      திருமுருகாற்றுப் படை
  •      பஞ்ச தந்திரம்
  •      விநோதரச மஞ்சரி

சு.வை. குருசாமி சர்மா

  •      பிரேமகலாவதீயம்

 
அ. மாதவையா

(கி.பி.1872 - கி.பி.1925)

  •      சாவித்ரி சரித்திரம்
  •      பத்மாவதி சரித்திரம்
  •      விஜய மார்த்தாண்டன்
  •      முத்துமீனாட்சி

இராஜம் ஐயர் (சிவசுப்ரமண்ய ஐயர்)
(கி.பி.1872 - கி.பி.1898)

  •      கமலாம்பாள் சரித்திரம்

பண்டித ச.ம. நடேச சாஸ்திரி
(கி.பி.1859 - கி.பி.1916)

  •      தானவன்
  •      தீனதயாளு
  •      திக்கற்ற இரு குழந்தைகள்
  •      மதிகெட்ட மனைவி
  •      மாமி கொலு விருக்கை
  •      திராவிட மத்திய காலக் கதைகள்
  •      தக்காணத்து பூர்வ கால கதைகள்

நாகை தண்டபாணி

  •      சதாநந்தர்
  •      ஏகம்பஞ்சநதம்
  •      கலாசுந்தரி
  •      மாயாவதி

பி.சுந்தரம் பிள்ளை
(கி.பி.1855 - கி.பி.1897)

  •      மனோன்மணீயம்

கோபால கிருஷ்ண பாரதி

  •      திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை
  •      இயற்பகைநாயனார் சரித்திரக் கீர்த்தனை
  •      நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சோடசாவதானம் சுப்பராய செட்டியார்

  •      அயோத்யா காண்டவுரை
  •      பரஞ்சோதி திருவிளையாடற் புராணவுரை
  •      காஞ்சிப் புராண உரை
  •      புலியூர் வெண்பா உரை

கோமளபுரம் இராசகோபால் பிள்ளை

  •      திருவாய்மொழி உரை
  •      நளவெண்பா உரை
  •      நாலடியார் உரை

சின்னைய்ய செட்டியார்

  •      அருணா சிலேடை வெண்பாமாலை

சித்திலெப்பை மரைக்காயர்

  •      நபி உதய சரித்திரம்

சீரைக் கவிராயப் பிள்ளை

  •      அண்ணாமலையார் வண்ணம்

கணபதி அய்யர்

  •      அதிரூபவதி நாடகம்

துரைசாமி மூப்பனார்

  •      அயோத்தி நகர மான்மியம்

இராம பாரதி

  •      ஆத்திச்சூடி வெண்பா

மீனாட்சி சுந்தரக் கவிராயர்

  •      உருத்திரக் கோவை
  •      கழுகு மலை திருப்பந்தாதி

சங்கர நாராயண சாஸ்திரி

  •      குவளை நாடகம்

விஜய ராகவ பிள்ளை

  •      குரு பரம்பரை புராணம்

சரவண தேசிகர்

  •      திருக்கோவையார் உண்மை
  •      முத்திமுடிவு
  •      ஒருபா உண்மை உபதேசம்
  •      உபதேசசித்தாந்தம்
  •      உபதேச ஒருபாவொருபஃது
  •      தேவிகாலோத்தரம்
  •      உபதேசசித்தாந்த விளக்கம்
  •      வீட்டுநெறி உண்மை

வி.பி. சுப்ரமணிய முதலியார்
(கி.பி.1857 - கி.பி.1946)

  •      நெல்லை சிலேடை வெண்பா
  •      கோம்பி விருத்தம்
  •      அகலிகை வெண்பா

 சிவஞான யோகிகள்
(கி.பி.1840 ~ கி.பி.1924)

  •      செப்புரை வெண்பா
  •      திருச்செந்தில் சிலேடை வெண்பா
  •      நெல்லை அந்தாதி
  •      கோயில்பட்டி புராணம்

பின்னத்தூர் நாராயணசுவாமி அய்யர்
(கி.பி.1864 - கி.பி.1914)

  •      நீலகண்டேஸ்வரக் கோவை
  •      இறையனார் அகப்பொருள்
  •      இடும்பவனப் புராணம்

ஆரணி குப்புசாமி முதலியார்
(கி.பி.1867 - கி.பி.1925)

  •      இந்து மத உண்மை
  •      கைவல்ய வசனம்

T.S.D. சுவாமி

  •      கருங்குயில் குன்றத்துக் கொலை

சி.கே.சுப்ரமணிய முதலியார்
(கி.பி.1878 - கி.பி.1961)

  •      அவினாசி கருணாம்பிகைப் பிள்ளைத் தமிழ்
  •      பெரியபுராணம் - பதிப்பு

சபாபதி நாவலர்

  •      திராவிட பிரகாசிகை

காசி விஸ்வநாத முதலியார்

  •      தாசில்தார் விலாசம்
  •      டம்பாச்சாரி விலாசம்
  •      பிரம்ம சமாஜ நாடகம்
  •      இரங்கூன் சந்தை (நாடகம்)

விசாகப் பெருமாளையர்

  •      சதிரா லோகம்

[சங்கப் புலவர் பொய்கையார் உள்ளிட்ட புலவர் பெருமக்கள் யாத்த நூல். இது 19ஆம் நூற்றாண்டு தமிழ்ச்சங்கத்தால் பதிப்பிக்கப்பட்டது.]

  •      பன்னிரு பாட்டியல்

சதாசிவப் பிள்ளை பாவலர்

  •      சரித்திர தீபிகம்

முத்து வேங்கடசுப்பையா

  •      பிரபந்த தீபிகை

சீரியரத்னா கவிராயர்

  •      புலவர் ஆற்றுப்படை

சேறைக்கவிராசப் பிள்ளை

  •      வாட்போக்கி நாதர் உலா
  •      சேயூர் முருகன் உலா

விஸ்வநாத சாஸ்திரியார்

  •      வண்ணக் குறவஞ்சி

முத்துராம முதலியார்

  •      பெருந்தேவித் தாயார் பஞ்சரத்தினம்

நீலகண்ட சுவாமிகள்

  •      விவேக சிந்தாமணி

வீரபத்ர முதலியார்

  •      விருத்தப்பாவியல்

குலாம் காதிரு நாவலர்

  •      உமரு அம்மானை

பீதாம்பரப் பிள்ளை

  •      மறைக் கலம்பகம்

கோபாலகிருஷ்ண பாரதி
     நர்தனார் சரித்திரக் கீர்த்தனை

 முத்தப்ப செட்டியார்

  •      செயங்கொண்டார் சதகம்

முத்து வீரிய கவிராயர்

  •      முத்து வீரியம்

கடிகைமுட்டு புலவர்

  •      சமுத்ர விலாசம்

எனுகுல வீராசாமி ஐயர்

  •      காசி யாத்திரை (1832)

ஐ.மு.சுப்ரமணிய முதலியார்

  •      கலைச் சொல்லாக்கம்
  •      நீதி வெண்பா
  •     நீலகேசி

கல்வி களஞ்சியப் புலவர்

  •      சீறாப்புராண வண்ணம்
  •      சித்திரகவித் திரட்டு

தா.சிவலிங்கம் பிள்ளை

  •      திருவைக்காவூர்ப் புராணம்

முத்துராமலிங்க சேதுபதி

  •      நீதிபோத வெண்பா

ஆனை-ஐயா (இருவர்)
(கி.பி.1800 - கி.பி.1832)

  •      இசைப்பாடல்கள்

ஃபிரான்சிசு வொயிட் எல்லிஸ்
(கி.பி.1796 - கி.பி.1819)

  •      திருக்குறள் உரை

அசலாம்பிகை அம்மை

  •      ஆனந்தபோதினி இதழ்

அரங்கப்பிள்ளை கவிராயர்

  •      அரிச்சந்திர விலாசம்

கணபதிப்பிள்ளை
     
ஈழமண்டல சதகம்

தொடரும்....

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!