இருபதாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 47.

Nila
2 years ago
இருபதாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 47.

இருபதாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

பாம்பன் குமரகுருதாச அடிகள்
(கி.பி.1851 - கி.பி.1929)

  •      செந்தமிழ்
  •      குமார சுவாமியம்
  •      நாலாயிர பிரபந்த விசாரம்

ஆபிரகாம் பண்டிதர்
(கி.பி.1859 - கி.பி.1930)

  •      கருணாமிர்த சாகரம்
  •      பாணர் கைவழி

சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
(கி.பி.1862 - கி.பி.1915)

  •      திருக்குறளாராய்ச்சி
  •      தொல்காப்பியப் பாயிர விருத்தி

மாகறல் கார்த்திகேய முதலியார்
(கி.பி.1857 - கி.பி.1916)

  •      தமிழ்மொழி நூல்

குமார சுவாமிப் புலவர்
(கி.பி.1854 - கி.பி.1922)

  •      இலக்கிய சொல்லகராதி

வ.உ.சிதம்பரம் பிள்ளை
(கி.பி.1872 - கி.பி.1936)

  •      மெய்யறிவு
  •      மெய்யறம்
  •      மனம்போல் வாழ்வு
  •      அகமே புறம்
  •      வலிமைக்கு மார்க்கம்
  •      சுயசரிதை

மறைமலை அடிகள் (வேதாசலம்)
(கி.பி.1876 - கி.பி.1950)

  •      மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (2 பாகம்)
  •      பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
  •      யோகநித்திரை (அ) அறிதுயில்
  •      மனித வசியம் (அ) மனக்கவர்ச்சி
  •      குமுதவல்லி
  •      நாக நாட்டரசி
  •      சோமசுந்தரக் கண்ணியாக்கம்
  •      சாகுந்தலம் - (மொழியாக்கம்)
  •      கோகிலாம்பாள் கடிதங்கள்
  •      சாகுந்தல நாடக ஆராய்ச்சி
  •      பட்டினப்பாலை ஆராய்ச்சி
  •      முல்லைப் பாட்டு ஆராய்ச்சி
  •      மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
  •      சிவஞான போத ஆராய்ச்சி
  •      திருக்குறள் ஆராய்ச்சி
  •      தொலைவில் உணர்தல்
  •      மரணத்தின்பின் மனிதர் நிலை
  •      சிந்தனைக் கட்டுரைகள்
  •      இளைஞர்க்கான இன்றமிழ்
  •      சிறுவர்க்கான செந்தமிழ்
  •      உரைமணிக்கோவை
  •      அறிவுரைக் கோவை
  •      வேளாளர் நாகரிகம்
  •      பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
  •      முற்கால, பிற்காலத் தமிழ்ப் புலவோர்,
  •      தமிழர் மதம்
  •      சைவ சித்தாந்த ஞானபோதம்
  •      பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்
  •      கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா
  •      இந்தி பொது மொழியா?
  •      சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
  •      திருவாசக விரிவுரை

திரு.வி.கலியாண சுந்தர முதலியார்
(கி.பி.1883 - கி.பி.1953)

  •      தசபக்தன் பத்திரிகை
  •      நவசக்தி பத்திரிகை
  •      மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
  •      முருகன் அல்லது அழகு
  •      பெண்ணின் பெருமை
  •      தமிழ்ச்சோலை
  •      திருமால் அருள் வேட்டல்
  •      முருகன் அருள் வேட்டல்
  •      சமரச தீபம்
  •      கிறிஸ்து மொழிக் குறள்
  •      சிவன் அருள் வேட்டல்
  •      புதுமை வேட்டல்
  •      பொதுமை வேட்டல்

மகிழ்நன் (க.ப.சந்தோஷம்)

  •      வடக்கும் தெற்கும்

நீலாம்பிகை

  •      ஆத்திச் சூடி வெண்பா

வரகவி சுப்ரமணியபாரதி
(கி.பி.1880 - கி.பி.1955)

  •      ஜதவல்லபர் (நவீனம்)
  •      விஜய பாஸ்கரம்
  •      பாதுகா பட்டாபிஷேகம்
  •      பாரதம்
  •      சுந்தரவல்லி நாடகம்
  •      வள்ளிநாயகி நாடகம்
  •      திகம்பர காமியர்

பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி)
(கி.பி.1870 - கி.பி.1903)

  •      பாவலர் விருந்து
  •      தமிழ்மொழி வரலாறு
  •      தனிப்பாசுரத் தொகை
  •      நாடகவியல்
  •      மதிவாணன்

பா.வே.மாணிக்க நாயக்கர்
(கி.பி.1871 - கி.பி.1931)

  •      கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
  •      அஞ்ஞானம்
  •      தமிழ் எழுத்துக்களுக்கு நன்பொருள் விளக்கம்

செல்வக்கேசவராய முதலியார்
(கி.பி.1864 - கி.பி.1921)

  •      திருவள்ளுவர்
  •      கம்பநாடர்
  •      தமிழ்
  •      தமிழ் வியாசங்கள்
  •      வியாச மஞ்சரி
  •      கண்ணகி கதை
  •      அவிநவக் கதைகள்
  •      பஞ்சலட்சணம்

பேராசிரியர் மு. சி. பூரணலிங்கம்பிள்ளை
(கி.பி.1866 - கி.பி.1947)

  •      தமிழ்க் கட்டுரைகள்
  •      மருத்துவன் மகள்
  •      கதையும் கற்பனையும்

சங்கரதாஸ் சுவாமிகள்
(கி.பி.1867 - கி.பி.1922)

  •      அபிமன்யு சுந்தரி (நாடகம்)
  •      கோவலன் (நாடகம்)
  •      சிறுத்தொண்டர் (நாடகம்)

பம்மல் சம்பந்த முதலியார்
(கி.பி.1873 - கி.பி.1964)

  •      சபாபதி (நாடகம்)
  •      மனோகரா (நாடகம்)
  •      இரு நண்பர்கள் (நாடகம்)
  •      நாடக மேடை நினைவுகள் (6 பகுதிகள்)
  •      நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
  •      நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி?
  •      நாடகத் தமிழ்
  •      நடிப்புக் கலை
  •      லீலாவதி சுலோசனா

பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார்

  •      உரைநடைக் கோவை

வடுவூர் துரைசுவாமி ஐயங்கார்
(கி.பி.1880 - கி.பி.1942)

  •      மருங்காபுரி மாயக்காலை
  •      குறள் (மொழிபெயர்ப்பு)

சோமசுந்தர பாரதியார்

  •      தசரதன் குறையும் கைகேயி நிறையும்
  •      சேரர் தாயமுறை
  •      திருவள்ளுவர்
  •      சேரர் பேரூர்
  •      நற்றமிழ் ஆராய்ச்சிகள்

பேராசிரியர். ரா.பி.சேதுப்பிள்ளை

  •      ஊரும் பேரும்
  •      வேலும் வில்லும்
  •      செந்தமிழும் கொடுந்தமிழும்
  •      தமிழின்பம்
  •      வீரமாநகர்

பேராசிரியர். அ.சிதம்பரநாத செட்டியார் (ஏ.சி.செட்டியார்)

  •      முன்பனிக்காலம்
  •      தமிழோசை
  •      தமிழ்காட்டும் உலகு

உ.வே. சாமிநாத அய்யர்
(கி.பி.1855 - கி.பி.1942)

  •      மணிமேகலை கதைச் சுருக்கம்
  •      புத்த தர்மம்
  •      உதயணன் கதைச்சுருக்கம்
  •      என் சரித்திரம்
  •      மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சரித்திரம்
  •      திருமலைராயன் பட்டணம்
  •      சிந்தாமணி - பதிப்பு
  •      சிலப்பதிகாரம் - பதிப்பு
  •      பத்துப்பாட்டு - பதிப்பு
  •      நம்பி திருவிளையாடல் - பதிப்பு
  •      பரிபாடல் - பதிப்பு
  •      மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு - பதிப்பு
  •      தியாகராஜ செட்டியார்  பிரபந்தத் திரட்டு - பதிப்பு
  •      சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு - பதிப்பு
  •      குமரகுரபரர் பிரபந்தத் திரட்டு - பதிப்பு

பேராசிரியர். எஸ்.வையாபுரிப் பிள்ளை
(கி.பி.1891 - கி.பி.1956)

  •      தமிழ்ச்சுடர் மணிகள்
  •      சொற்கலை விருந்து
  •      காவிய காலம்
  •      இலக்கியச் சிந்தனைகள்
  •      இலக்கியதீபம்
  •      இலக்கிய உதயம்
  •      தமிழின் மறுமலர்ச்சி
  •      தமிழர் பண்பாடு
  •      உலக இலக்கியங்கள்
  •      திருமுருகாற்றுப்படை உரை
  •      கம்பன் காவியம்
  •      இலக்கணச் சிந்தனைகள்

சி. சுப்ரமணிய பாரதி
(கி.பி.1882 - கி.பி.1921)

  •      கதைக்கொத்து
  •      நவதந்திரக் கதைகள்-தொகுதிகள்
  •      ஆறில் ஒரு பங்கு
  •      பூலோக ரம்பை
  •      திண்டிம சாஸ்திரி
  •      ஸ்வர்ணகுமாரி
  •      சின்ன சங்கரன் கதை
  •      சந்திரிகையின் கதை
  •      விநாயகர் நான்மணி மாலை
  •      தசாங்கம்
  •      பாப்பா பாட்டு
  •      குயில் பாட்டு
  •      க்ண்ணன் பாட்டு
  •      பாபநாசம்
  •      எங்கள் காங்கிரஸ் யாத்திரை

வ.வே.சுப்ரமணிய ஐயர்
(கி.பி.1881 - கி.பி.1925)

  •      மங்கையர்க்கரசியின் காதல்
  •      குளத்தங்கரை அரசமரம்
  •      பாஞ்சாலி சபதம்
  •      குறுந்தொகை(மொழிபெயர்ப்பு)

சுப்ரமணிய சிவா
(கி.பி.1884 - கி.பி.1925)

  •      ஞான பானு
  •      பிரபஞ்சமித்ரம்
  •      இந்திய தேசாந்திரி

வ.ரா (எ) வ. ராமசாமி
(கி.பி.1889 - கி.பி.1951)

  •      சுந்தரி (அ) அந்தரப் பிழைப்பு
  •      சின்னச்சாம்பு
  •      கோதைத்தீவு
  •      விஜயம்

பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

  •      மண்ணியல் சிறுதேர்
  •      மாலதி மாதவம்
  •      கௌடிலீயம்
  •      சுக்கிர நீதி
  •      பிரதாப ருத்திரீயம்

ரா.இராகவ ஐயங்கார் (கி.பி.1870 - கி.பி.1948)

  •      பகவத் கீதை
  •      சாகுந்தல நாடகம்
  •      புவியெழுபது
  •      பாரி காதை

வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார்

  •      மில்டன் சுவர்க்க நீக்கம்
  •      ஸ்பென்சர் எழுதிய கல்வி
  •      நெல்லைச் சிலேடை வெண்பா
  •      கோம்பி விருத்தம்
  •      அகலிகை வெண்பா

T.N. சேஷச்சலம் ஐயர்
(கி.பி.1891 - கி.பி.1938)

  •      ஜீலியஸ் சீசர் (மொழி பெயர்ப்பு)
  •      டெம்பெஸ்ட் (மொழி பெயர்ப்பு)

நா.கதிரவேற்பிள்ளை
(கி.பி.1871 - கி.பி.1907)

  •      தமிழ்ச் சொல்லகராதி
  •      பட்டினத்தார் புராணம்

ச.து.சு.யோகியார்

  •      வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள்
  •      ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்
  •      வுட்ரோ வில்சனின் வாழ்க்கை வரலாறு
  •      தாஸ்தாவஸ்கியின் கார்மேஸாவ் சகோதரர்கள்
  •      இதுதான் ரஷ்யா
  •      தமிழ்க் குமரி
  •      அகலிகை
  •      மேரி மக்தலேனா
  •      காமினி
  •      காதல் மலர்கள்
  •      முருக காவியம்
  •      கதையைக் கேளடா (நாட்டுப்புறப் பாடல்)

நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
(கி.பி.1888 - கி.பி.1972)

  •      மலைக்கள்ளன் (நாடகம்)
  •      மாமன் மகள்
  •      கற்பகவள்ளி
  •      அவனும் அவளும்
  •      என் கதை

பால்வண்ண முதலியார்

  •      சொற்பொழிவாற்றுப் படை

 பவாணந்தம் பிள்ளை

  •      தொல்காப்பிய பொருள் அதிகாரம்
  •      இறையனார் அகப்பொருள்
  •      நச்சினார்க்கினியம்

அ. சிங்காரவேலு முதலியார்

  •      அபிதான சிந்தாமணி

சண்முகம் பிள்ளை

  •      திருமுல்லை வாயிற் புராணம்

K.S. சீனிவாச பிள்ளை

  •      தமிழ் வரலாறு

அ. குமாரசுவாமிப் புலவர்

  •      தமிழ்ப்புலவர் சரித்திரம்

நவநீதகிருஷ்ண பாரதி

  •      உலகியல் விளக்கம்

மு.இராகவ ஐயங்கார்
(கி.பி.1878 - கி.பி.1960)

  •      ஆழ்வார்கள் காலநிலை
  •      சாசனத் தமிழ்க் கவிசரிதம்
  •      இலக்கியச் சாசன வழக்குகள்
  •      தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி

மயிலை.சீனி.வேங்கடசாமி

  •      கிறித்தவமும் தமிழும்
  •      சமணமும் தமிழும்
  •      பௌத்தமும் தமிழும்
  •      தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

சிறுமணவூர் முனுசாமி முதலியார்

  •      பிரபாங்கோற்பத்தி

தெ.பொ.மீ

  •      வள்ளுவரும் மகளிரும்
  •      அன்புமுடி
  •      பிறந்தது எப்படியோ?
  •      கானல்வரி
  •      குடிமக்கள் காப்பியம்
  •      தமிழும் பிற பண்பாடும்
  •      பாட்டிலே புரட்சி
  •      சமணத் தமிழ் இலக்கிய வரலாறு
  •      வாழும் கலை
  •      தேனிப்பு

 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
(கி.பி.1891 ~ கி.பி.1964)

  •      பாரதிதாசன் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
  •      பாண்டியன் பரிசு (காப்பியம்)
  •      எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
  •      குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
  •      தமிழச்சியின் கத்தி
  •      காதலா? கடமையா?
  •      சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
  •      குடும்ப விளக்கு (கவிதை நூல்)
  •      இருண்ட வீடு (கவிதை நூல்)
  •      அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
  •      தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
  •      இசையமுது (கவிதை நூல்)
  •      மணிமேகலை வெண்பா
  •      பொங்கல் வாழ்த்துக் குவியல்
  •      புரட்சிக்கவி
  •      அகத்தியன் விட்ட புதுக்கரடி
  •      இளைஞர் இலக்கியம்
  •      உரிமைக் கொண்டாட்டமா?
  •      எது பழிப்பு?
  •      புகழ் மலர்கள் நாள் மலர்கள்
  •      கடவுளைக் கண்டீர்!
  •      கண்ணகி புரட்சிக் காப்பியம்
  •      கதர் ராட்டினப் பாட்டு
  •      கற்புக் காப்பியம்
  •      பாரதிதாசன் பன்மணித் திரள்
  •      பெண்கள் விடுதலை
  •      மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
  •      முல்லைக் காடு
  •      விடுதலை வேட்கை
  •      உயிரின் இயற்கை
  •      வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்
  •      தமிழுக்கு அமுதென்று பேர்
  •      தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)
  •      வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
  •      காதல் நினைவுகள்
  •      காதல் பாடல்கள்
  •      குயில் பாடல்கள்
  •      சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
  •      தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
  •      திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
  •      தேனருவி இசைப் பாடல்கள்
  •      நீலவண்ணன் புறப்பாடு
  •      பாரதிதாசன் ஆத்திசூடி
  •      பாரதிதாசன் கதைகள்
  •      இரணியன் (அ) இணையற்ற வீரன் (நாடகம்)
  •      சௌமியன் (நாடகம்)
  •      கற்கண்டு (நாடகம்)
  •      படித்த பெண்கள் (நாடகம்)
  •      கழைக் கூத்தியின் காதல் (நாடகம்)
  •      சேரதாண்டவம் (நாடகம்)
  •      பிசிராந்தையார் (நாடகம்)
  •      பொறுமை கடலினும் பெரிது (நாடகம்)
  •      இன்பக்கடல் (நாடகம்)
  •      நல்ல தீர்ப்பு (நாடகம்)
  •      வீரத்தாய் (நாடகம்)
  •      சத்திமுத்தப் புலவர் (நாடகம்)
  •      ஒன்பது சுவை (நாடகம்)
  •      நல்லமுத்துக் கதை (நாடகம்)
  •      அமைதி (மௌன நாடகம்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(கி.பி.1876 - கி.பி.1954)

  •      மலரும் மாலையும்
  •      தேவியின் கவிதைகள்
  •      ஆசிய ஜோதி
  •      நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்
  •      உமர்கய்யாம் பாடல்கள்
  •      குழந்தைப் பாடல்கள்
  •      லைட் ஆப் ஆசியா
  •      உமர் காவியம்

சுத்தானந்த பாரதி

  •      பாரத சக்தி மகாகாவியம்
  •      நச்சினார்க்கினியம்

வரத நஞ்சையப்ப பிள்ளை

  •      தமிழரசி குறவஞ்சி

கிருட்டிணமூர்த்தி ஐயர்

  •      மகாபாரத சதகம்

சுகவனம் சிவபிரகாசர்

  •      அற நூல்

கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார்

(கி.பி.1886 - கி.பி.1967)

  •      பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் (2 பாகம்)
  •      வீர பாண்டியன்
  •      திருக்குறள் குமரேச வெண்பா
  •      தரும தீபிகை

மகாகவி அ.கு.ஆதித்தர்

  •      கடவுள் அனுபூதி
  •      பள்ளி எழுச்சி
  •      பரமரகசிய மாலை
  •      கடவுள் வணக்கம்
  •      மாணவர் கடவுள் வணக்கம்
  •      தொழுகை முறை
  •      நவரசக் கம்ப நாடகம்
  •      ஆண்டாள் பிள்ளைத் தமிழ்
  •      இரணியன் வதைப் பரணி
  •      இலக்கணச் செப்பம்
  •      தொல்காப்பியம்-சொல்லதிகாரம் உரை
  •      உரிச்சொல் விளக்கம்

 அழ.வள்ளியப்பா

  •      மலரும் உள்ளம்
  •      பாட்டிலே காந்தி
  •      பாப்பாவுக்குப் பாட்டு
  •      பெரியோர் வாழ்விலே
  •      நல்ல நண்பர்கள்
  •      சின்னஞ்சிறு வயதில்
  •      பிள்ளைப்பருவத்திலே

மயிலை சிவமுத்து

  •      முத்துப் பாடல்கள்
  •      தங்க நாணயம்
  •      நல்ல எறும்பு
  •      நல்ல குழந்தை
  •      முத்துக் கதைகள்
  •      சிவஞானம்
  •      நாராயணன்
  •      நித்தில வாசகம்

உடுமலை முத்துசாமிக் கவிராயர்

  •      விபீஷண சரணாகதி (நாடகம்)
  •      போஜ ராஜன் (நாடகம்)
  •      பீஷ்மர் சபதம் (நாடகம்)
  •      ஞானசவுந்தரி (நாடகம்)
  •      தயாநிதி (நாடகம்)
  •      மகாலோபி (நாடகம்)
  •      கண்ணாயிரம் (நாடகம்)
  •      இலங்காதகனம் (நாடகம்)

ஞானியரடிகள்
(கி.பி.1873 - கி.பி.1942)

  •      திலகாவதி அம்மை துதி
  •      ஞானதேசிக மாலை

க.வெள்ளை வாரணனார்

  •      தொல்காப்பிய உரை வளம்

தெ.பொ.கிருஷ்ண சாமிப் பாவலர்

  •      அரிச்சந்திரன் (நாடகம்)
  •      கோவலன் (நாடகம்)
  •      வள்ளித் திருமணம் (நாடகம்)
  •      தேசிங்கு ராஜன் (நாடகம்)
  •      ராஜா பர்த்ருஹரி (நாடகம்)

சிவசண்முக சுவாமிகள்
(கி.பி.1873 - கி.பி.1942)

  •      ஞானியார் அடிகள் நினைவுமலர்

J.R. இரங்க ராஜு
(கி.பி.1875 - கி.பி.1925)

  •      இராஜாம்பாள்
  •      சந்திர காந்தா

சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்

  •      அன்னையும் பிதாவும்
  •      தேவானை
  •      முகுந்தன் பறையனான கதை

கு.ப. இராஜகோபாலன்

  •      விடியுமா?
  •      காணாமலே காதல்
  •      புனர்ஜன்மம்
  •      கனகாம்பரம்

பி.எஸ். இராமையா

  •      நட்சத்திர குழந்தைகள்
  •      மணிக்கொடி காலம்

 இரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி)
(கி.பி.1899 - கி.பி.1954)

  •      கேதாரியின் தாயார்
  •      வீணை பவானி
  •      கணையாழியின் கனவு
  •      திருவழுந்தூர் சிவக்கொழுந்து
  •      மயிலைக்காளை
  •     அலையோசை
  •     தியாக பூமி
  •     கள்வனின் காதலி
  •     சிவகாமியின் சபதம்
  •     பொன்னியின் செல்வன்
  •     பார்த்திபன் கனவு
  •     மகுடபதி
  •      அமரதாரா
  •     சோலைமலை இளவரசி
  •     மோகினித் தீவு
  •     பொய்மான் கரடு
  •      கோடிக்கரை
  •      ஐந்து நாடுகளில் அறுபது நாள்
  •      மாந்தருக்குள் ஒரு தெய்வம்

வாணிதாசன்

  •      தமிழச்சி (காப்பியம்)
  •      தொடுவானம் (காப்பியம்)
  •      கொடி முல்லை (காப்பியம்
  •      எழிலோவியம் (காப்பியம்)
  •      வாணிதாசன் கவிதைகள்

புலவர் குழந்தை
(கி.பி.1906 - கி.பி.1978)

  •      இராவண காவியம்

ஆறுமுகம் பிள்ளை
     
சேரமண்டல சதகம்

ஊத்துத்தம்பிப் புலவர்

  •      அபிதான கோசம்

சி.சு. செல்லப்பா

  •      நீ இன்று இருந்தால்?
  •      மாற்று இதயம்

கு.ப.ரா

  •      சிறிது வெளிச்சம்

புவியரசு

  •      புவியரசு கவிதைகள்
  •      இதுதான்
  •      மீறல்
  •      இப்போதே இப்படியே

பா.ஜீவனாந்தம்

  •      ஜீவாவின் பாடல்கள்

தூரன்

  •      சூரப்புலி
  •      மாயக்கள்ளன்
  •      ஆனையும் பூனையும்
  •      பறக்கும் மனிதன்
  •      ஓலைக்கிளி
  •      தம்பியின் திறமை
  •      நாட்டிய ராணி
  •      மஞ்சள் முட்டை
  •      கொல்லிமலைக் குள்ளன்
  •      கடக்கிப்பட்டி
  •      முடக்கிப்பட்டி

தனபாண்டியன்

  •      புதிய ராகங்கள்

அரு.இராமநாதன்

  •      இராஜராஜசோழன் (நாடகம்)
  •      வானவில் (நாடகம்)
  •      சக்ரவர்த்தி அசோகன் (நாடகம்)

கா.சுப்பிரமணியப் பிள்ளை

  •      தமிழ்மொழி அமைப்பும் மொழி நூற்கொள்கையும்
  •      தமிழ் இலக்கிய வரலாறு (2 பாகம்)

ஞா.தேவநேயப் பாவாணர்
(கி.பி.1902 - கி.பி.1981)

  •      செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி
  •      முதல் தாய்மொழி
  •      திராவிடத்தாய்
  •      பழந்தமிழாட்சி
  •      வேர்ச்சொற் கட்டுரைகள்
  •      உயர்தரக் கட்டுரை இலக்கணம்
  •      வடமொழி வரலாறு
  •      தமிழ் வரலாறு
  •      சுட்டு விளக்கம்
  •      இயற்றமிழ் இலக்கணம்

புதுமைப்பித்தன்
(கி.பி.1906 - கி.பி.1948)

  •      அகலிகை
  •      சாப விமோசனம்
  •      ஆண்மை
  •      கல்யாணி
  •      பொன்னகரம்
  •      வேதாளம் சொன்ன கதை
  •      கட்டில் பேசுகிறது
  •      கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
  •      காஞ்சனை
  •      துன்பக்கேணி
  •      உலகத்துச் சிறந்த சிறுகதைகள்
  •      தெய்வம் கொடுத்த வரம்
  •      புதுமைப்பித்தன் கவிதைகள்

மௌனி

  •      அழியாச்சுடர்
  •      மனக்கோலம்
  •      சாவில் பிறந்த சிருஷ்டி
  •      பிரபஞ்ச கானம்

ந.பிச்சமூர்த்தி

  •      ஒருநாள்
  •      நல்ல வீடு
  •      திருடி
  •      கலையும் பெண்ணும்
  •      முள்ளும் ரோஜாவும்
  •      கொலுபொம்மை
  •      கிளிக்குஞ்சு
  •      பூக்காரி
  •      வழித்துணை
  •      கிளிக்கூண்டு
  •      பிச்சமூர்த்தி கவிதைகள்

தி. ஜானகிராமன்

  •      சிவப்பு ரிக்ஷா
  •      தேவர் குதிரை
  •      அக்பர் சாஸ்திரி

தி.ஜ. ரங்கநாதன்

  •      சந்தனக் காவடி
  •      நொண்டிக்கிளி
  •      சமத்து மைனா
  •      வீடும் வண்டியும்
  •      காளிதரிசனம்
  •      விசை வாத்து
  •      மஞ்சள் துணி

துமிலன் (ந.ராமசாமி)

  •      ஸ்ரீமதி கண்டக்டர்

க.நா. சுப்ரமணியம்

  •      ஹைதர் காலம்
  •      காட்டுமல்லிகை
  •      வாடாமலர்
  •      தோட்டியை மணந்த அரசகுமாரி

கி.வா. ஜகந்நாதன்

  •      அறுந்த தந்தி
  •      வளைச் செட்டி
  •      பவள மல்லிகை
  •      கலைஞன் தியாகம்
  •      அசையா விளக்கு
  •      கோவில்மணி
  •      கலைச்செல்வி

சிட்டி (பெ.கோ.சுந்தர்ராஜன்)

  •      மதுவிலக்கு மங்கை
  •      அந்தி மந்தாரை

சி.சு. செல்லப்பா

  •      சரஸாவின் பொம்மை
  •      மணல் வீடு
  •      அறுபது
  •      சத்யாக்ரகி
  •      வெள்ளை

லா.ச. ராமாமிருதம்
(கி.பி.1916 - கி.பி.2007)

  •      ஜனனி
  •      இதழ்கள்

வல்லிக்கண்ணன்

  •      சந்திர காந்தக்கல்
  •      கல்யாணி
  •      நாட்டியக்காரி
  •      ஆண் சிங்கம்
  •      வாழ விரும்பியவன்
  •      அமர வேதனை

சிதம்பர இரகுநாதன்

  •      ஞானோதயம்
  •      ஆனைத்தீ
  •      சேற்றில் மலர்ந்த செந்தாமரை
  •      அபாய அறிவிப்பு
  •      மனைவி
  •      ஞானமணிப் பதிப்பகம்

கி.ராஜ நாராயணன்

  •      கதவு
  •      கன்னிமை
  •      வேட்டி
  •      கிராமியக் கதைகள்
  •      தாத்தா சொன்ன கதைகள்
  •      கரிசல் கதைகள்
  •      கொத்தைப் பருத்தி
  •      தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்

எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு

  •      ஆனந்த கதாகல்பம்
  •      பரிமளா

தி.த.சரவண முத்துப்பிள்ளை

  •      மோகனாங்கி

பனையப்ப செட்டியார்

  •      காந்திமதி
  •      மாணிக்கவாசகன்
  •      அமிர்தம்
  •      சண்முக நாதன்
  •      சந்திரசேகரன்

கே.எஸ்.வேங்கட ரமணி

  •      தேசபக்தன் கந்தன்
  •      முருகன் ஓர் உழவன்

சாண்டில்யன்

  •      பலாத்காரம்

சங்கரராம் (டி.எல்.நடேசன்)

  •      மண்ணாசை
  •      இன்ப உலகம்
  •      வீர சிற்பி
  •      நீலா
  •      பானா பரமசிவம்
  •      பெண் இனம்
  •      பார்வதி
  •      தீயும் வெடியும்
  •      நாட்டாண்மைக்காரன்
  •      காரியதரிசி
  •      அருள்பண்ணை

நாகை கோபால கிருஷ்ணப் பிள்ளை

  •      பத்மரேகை (அ) கற்பகச் சோலை ரகசியம்
  •      தனபாலன்
  •      சந்திரோதயம்
  •      அலைகடல் அரசி

ஜமதக்னி

  •      காமன் மகள்
  •      மேக சந்தேசம்

அ.கு. ஆதித்தர்

  •      கபீர்தாசர் பாடல்கள்
  •      காளிதாசர் உவமைகள்

S.V. குருசுவாமி சர்மா

  •      பிரேம கலாவாத்யம்

சிட்டி, ஜானகிராமன்

  •      நடந்தாய் வாழி காவேரி

வா.மு.சேதுராமன்

  •      மலைநாட்டு மீதினிலே

சாவி

  •      தெப்போ 76
  •      வாஷிங்டனில் திருமணம்
  •      நான் கண்ட நாலு நாடுகள்

ராஜம் கிருஷ்ணன்

  •      வளைக்கரம்

அகிலன்

  •      தாஷ்கண்டில் ஒரு தங்கை

ஆனந்தரங்கம் பிள்ளை

  •      நாட்குறிப்பு
  •      விநோத ரசமஞ்சரி

 பரணீதரன்

  •      ஆலய தரிசனம்
  •      கேரள விஜயம்

ஏ .கே.செட்டியார்

  •      உலகம் சுற்றும் தமிழன்

சோமலெ

  •      அமெரிக்காவைப் பார்
  •      என் பிரயாண நினைவுகள்
  •      பண்டிதமணி

மணியன்

  •      இதயம் பேசுகிறது

சு.ந. சொக்கலிங்கம்

  •      ஜப்பானில் நான் கண்டதும் கேட்டதும்

நெ.து. சுந்தரவடிவேலு

  •      நான் கண்ட சோவியத் ஒன்றியம்

அரு.சோமசுந்தரம்

  •      வட இந்தியப் பயணம்

தி.க சண்முகம்

  •      கலை கண்ட மலேசியா

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

  •      வேங்கடம் முதல் குமரி வரை

வெ.சாமிநாத சர்மா

  •      அவள் பிரிவு

கண்ணதாசன்

  •      கண்ணதாசன் கவிதைகள்
  •      ஐங்குறு காப்பியங்கள்
  •      தைப்பாவை

உவமைக்கவிஞர் சுரதா

  •      தேன்மழை
  •      துறைமுகம்

கவிஞர் தமிழ்ஒளி

  •      தமிழ் ஒளி கவிதைகள்

தொடரும்....