யாழ். நெடுந்தீவை சேர்ந்த திரு குமாரசாமி சோதிராஜா அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Reha
2 years ago
யாழ். நெடுந்தீவை சேர்ந்த திரு குமாரசாமி சோதிராஜா அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சோதிராஜா அவர்கள் 18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர் குமாரசாமி(ஐயா கடை நெடுந்தீவு உரிமையாளர்), தவமணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற குமாரசாமி(குமரன் ஸ்ரோர்ஸ் நெடுந்தீவு), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

பரணி, பார்த்திபன், பிரகலாதன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகேஸா, விபிர்ஸா, மனோஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஈஸ்வர் அவர்களின் பாசமிகு பேரனும்,

பத்மராணி, லலிதாராணி, சிவானந்தராஜா, நவராஜா, அரசராஜா, கோகுலராணி, ஜெயராணி, கௌசலாதேவி, சதானந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ்வரன்(குமரன்ஸ்), நெடுஞ்செழியன், கிருஸ்ணமூர்த்தி, இராஜேஸ்வரி, மதியழகன் மற்றும் காலஞ்சென்ற தியாகராஜா, சண்முகநாதன், விஜயநிர்மலா, பூமிகா, முரசொலிமாறன், சிவமலயநாதன், தேவநரேந்திரன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வரதராஜா, காலஞ்சென்ற கிருஸ்ணவேணி, நவமலர், பாமினி, ஜெயந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நளாயினி, காலஞ்சென்ற விமோயினி, பவாயினி, லதீபன், சுபாயினி, நிறோசன், சங்கீதா, காலஞ்சென்ற சுவி, சசிப்பிரியா, யனோகா, றீகன், அபிநயா, நிதர்சனா, ஆர்திகன், மாதன், நிவாசி, ஆதிரன், அக்சாயி, அக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிரா, அஸ்வினி, ஆர்த்தி, தசரதன், தசுக்கா, அக்சிகா, அருணன் அகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனம் +442084249268 
பரணி +447799053553 
பாபு+447508137314 
பிரபு +447535470058