சூரிச் சிவன் கோவில் பரமேஸ்வரன் பற்றிய பாடல் வெளியீடு(புகைப்படம் உள்ளே)
Keerthi
4 years ago

சுவிட்சர்லாந்து சூரிச் பதியுறை பரமேஸ்வரர் மீது பாடப்பெற்ற முக்கண்ணன் ஈசனே பாடல் சிவராத்திரி தினத்தன்று வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.
இந்த பாடலை தாயகத்து கலைஞர்கள் ஒருமித்து தயார் செய்து உள்ளனர் பாடல் சிறப்புற எமது வாழ்த்துக்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே