யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட இளைஞன் 6 மாதங்களின் பின் கைது!

Prathees
4 years ago
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட இளைஞன்  6 மாதங்களின் பின் கைது!

கோப்பாய், யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களில்  ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகியிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக   பொலிஸார் தெரிவித்தனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4