சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம் இன்று

Mayoorikka
4 years ago
சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.

மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்களின் விசேட கூட்டமொன்று இன்று காலை 10 மணிக்கு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இச்சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன், சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4