மரண அறிவித்தல் - அமரர் கந்தசாமி பாக்கியம்
#Jaffna
#Death
#France
#Lanka4
#funeral
#ANUTHAPAM
#L4
Prasu
1 hour ago
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தசாமி பாக்கியம் காலமானார்.
ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கப்படுவது என்னவெனில், அமரர் கந்தசாமி பாக்கியம் அவர்கள் 31.07.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
இந்த துயர நேரத்தில் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே