முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு?

Mayoorikka
2 years ago
முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு?

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 50 ரூபாவாகவும் அறவிடப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!