எரிவாயு விலையில் மீண்டும் உயர்வு ஏற்படலாம்: அமைச்சர் லசந்த

Prathees
2 years ago
எரிவாயு விலையில் மீண்டும் உயர்வு ஏற்படலாம்: அமைச்சர் லசந்த

விரைவில் எரிவாயு விலை உயரும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண,

எதிர்காலத்தில் எரிவாயு விலை அதிகரிக்கலாம். இன்று உலகில் அதிகபட்ச எரிவாயு விலைகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!