காதலிப்பதை உறுதி செய்த கவுதம் கார்த்திக்!

Prabha Praneetha
4 years ago
காதலிப்பதை உறுதி செய்த கவுதம் கார்த்திக்!

நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை மஞ்சுமா மோகனை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேவராட்டம் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை கவுதம் கார்த்திக் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில்,  தற்போது மஞ்சிமா மோகனின் பிறந்த நாளையொட்டி அவரது ஒளிப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள கவுதம் கார்த்திக் ”உன்னைப்போன்ற ஒரு பெண் எனது வாழ்க்கையில் இணைவதை நான் பெருமையாக கருதுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4