மோடியை சந்தித்தார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச

Mayoorikka
2 years ago
 மோடியை சந்தித்தார்  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச

இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் பசில் இன்று சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!