உடல் எடையை அதிகரிக்கும் கொழுப்புச்சத்து மிக்க நெய் சோறு சமைப்பது எப்படி?

#Cooking #Vegetable #rice
உடல் எடையை அதிகரிக்கும் கொழுப்புச்சத்து மிக்க நெய் சோறு சமைப்பது எப்படி?

தேவையானவை

  • அரிசி - ½ கப்
  • தண்ணீர் - 2 கப்
  • நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

  1. அரிசியை நன்றாக கழுவி கொள்ளுங்கள். பிரஷர் குக்கரில், தண்ணீரும் அரிசியும் சேர்த்து வேக வைக்கவும். 5 விசில் வந்ததும் நிறுத்தி விடவும்.
  2. வெந்த சாதத்தை ஒரு பவுலில் மாற்றி அதில் நெய் சேர்த்து நன்கு கூழாக்கி கொள்ளவும். இதைக் குழந்தைக்கு கொடுக்கலாம்.
  3. உடலுக்கு ஆரோக்கி யத்தைத் தர கூடியது. உடல் எடையை அதிகரிக்கும். 
     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4