கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்!

Prabha Praneetha
2 years ago
கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.