சூர்யாவுடன் இணையும் கீர்த்தி ஷெட்டி!

Prabha Praneetha
4 years ago
சூர்யாவுடன் இணையும் கீர்த்தி ஷெட்டி!

சூர்யாவின் 41 ஆவது திரைப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் இதற்கு முன் உப்பென்னா, ஷ்யாம் சிங்க ராய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4