பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு தாக்கல்

Prabha Praneetha
4 years ago
பிரபல தயாரிப்பாளர்  மீது சிவகார்த்திகேயன் வழக்கு தாக்கல்

பிரபல தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவின் மீது நடிகர் சிவகார்த்திகேயன் வழக்க தாக்கல் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காக அவருக்கு 15 கோடி ரூபாய் பேசப்பட்டிருந்தது.

இருப்பினும் 11 கோடி ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி சிவகார்த்திகேயன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4