ஒரு பதிவிற்காக லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தா !

Prabha Praneetha
4 years ago
ஒரு பதிவிற்காக லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தா !

தென்னிந்தியா அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக 
  திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, தற்போது இவர் பாலிவுட்டிலும் பிரபலமாகியுள்ளார்.

தமிழில் அடுத்து இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது, மேலும் தெலுங்கில் புராண திரைப்படமாக உருவாகி வரும் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4