அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 02.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 02.04.2022

மேஷம்
அசுவினி : உறவினர்கள் மூலம் உதவி கிடைத்துப் பயன் அடைவீர்கள்.
பரணி : பிறரது பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.
கார்த்திகை 1: இன்று முயற்சி அனைத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : வேலைகளை வேகமாக முடித்தாலும் பலன்கள் தாமதமாக கிடைக்கும்.
ரோகிணி : கவனமாக செய்யும் விஷயங்கள் நிச்சயம் பலன் தரும்.
மிருகசீரிடம் 1,2 : உறவினர் வீட்டில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கான அறிகுறி தென்படும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: சுப விஷயங்கள் தாமதத்துக்குப் பிறகு உறுதியாகும்.
திருவாதிரை : உறவினர்களை பல நாள் கழித்து சந்தித்துப் பேசி மகிழ்வீர்கள்.
புனர்பூசம்1,2,3 : எதிர்பார்த்திருந்த வெளிநாட்டு வேலை பற்றிய செய்தி வந்து சேரும்.

கடகம்
புனர்பூசம் 4 : பணிச்சுமை குறையும். மனநிம்மதி அதிகரிக்கும்.
பூசம் : எதிர்பார்த்த விஷயங்கள் ஓரளவுக்கு சாதகமாக முடியும்.
ஆயில்யம் : குடும்பத்தில் அமைதி நிலவும். நிம்மதியான நாள்.

சிம்மம்
மகம் : அறிமுகமில்லாதவர் இன்று உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்.
பூரம் : எந்தவொரு நன்மையும் சிறு தாமதத்திற்கு பிறகே கிடைக்கும்.
உத்திரம்1 : மனஅழுத்தத்தம் காரணமாக பிறரிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்.

கன்னி: 
உத்திரம் 2,3,4 : பணத்தேவைகளை நிறைவு செய்ய கூடுதலாக உழைப்பீர்கள்.
அஸ்தம் : கலை ஆர்வம் மேலோங்கும். குடும்பத்தில் குதுாகலம் உண்டு.
சித்திரை1,2 : சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் செல்வீர்கள். மகிழ்ச்சி கூடும்.

துலாம்
சித்திரை 3,4: முயற்சியில் படிப்படியான வளர்ச்சி கிடைக்கும்.
சுவாதி : பலநாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.
விசாகம் 1,2,3: பலரும் போற்றும் படியான செயல் ஒன்றை செய்து சிறப்படைவீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4 : தேவையான உதவிகளும், சலுகைகளும் உங்களை தேடி வரும்.
அனுஷம் : அலுவலகப்பணி ஒன்று எளிதாக முடிவதால் கவலை தீரும்.
கேட்டை: திடீர் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். பழைய நிம்மதி கிடைக்கும்.

தனுசு: 
மூலம் : அதிர்ஷ்டம் வரும். கடுமையான குணங்களைக் கைவிடுவீர்கள்.
பூராடம் : உங்களிடம் ஆலோசனை கேட்பவர்கள் பலன் அடைவார்கள்.
உத்திராடம் 1: உடன்பிறந்தோரின் பிரச்னைக்கு தீர்வு சொல்வீர்கள்.

மகரம்
உத்திராடம் 2,3,4 : இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
திருவோணம் : பிறரது நன்மைக்காக உங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2 : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். நிம்மதி ஏற்படும் நாள்

கும்பம்
அவிட்டம் 3,4 : இன்று எந்த விஷயத்திலும் நிதானப்போக்கை கடைப்பிடிக்கவும்.
சதயம் : குடும்ப பிரச்சனை பற்றிய மனஅழுத்தம் வேண்டாம்.
பூரட்டாதி1,2,3 : பிரிந்த உறவினரை உங்களோடு சேர்த்து கொண்டு மகிழ்வீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : அலுவலகப்பணியைப் பகிர்ந்து கொடுத்து நன்மை அடைவீர்கள்.
உத்திரட்டாதி : சுப விஷயத்திற்காக துாது செல்வதால் நன்மை ஏற்படும்.
ரேவதி : நீங்கள் எதிர்பார்த்த கடன் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம்.