அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 09.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 09.04.2022

மேஷம்
அசுவினி : இன்று நல்ல விஷயம் ஒன்று முடிவாகலாம். உற்சாகம் கூடும்.
பரணி : புதிய வகையில் வருமானம் உண்டு. உறவினர் சந்திப்பு ஏற்படும்.
கார்த்திகை 1 : பரபரப்பான நாள். முக்கியமான சிலரை சந்திப்பீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : முதலீடு லாபம் தரும். பரபரப்பு குறையும்.
ரோகிணி : நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். நம்பிக்கை கூடும்.
மிருகசீரிடம்1,2 : மனதில் உற்சாகம் குறையாமல் வேலைகளை செய்வீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : குடும்பப் பிரச்னை தீரும். மன நிம்மதி அதிகரிக்கும்.
திருவாதிரை : உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3 : வீட்டில் சுபநிகழ்ச்சி ஒன்று தீர்மானிக்கப்படும்.

கடகம்
புனர்பூசம் 4 : இன்று வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
பூசம் : அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த பிரச்னை தீரும்.
ஆயில்யம் : உடல் நலம் பற்றிய கவலை, பயம் நீங்கும்.

சிம்மம்
மகம் : அலுவலகத்தில் புதியவரின் அறிமுகம் கிடைக்கும். சிறு ஆதாயம் உண்டு.
பூரம் : உறவினர் வீட்டிற்கு விருந்துக்கு செல்வீர்கள். மகிழ்ச்சி நிலவும்.
உத்திரம்1 : வீடு, அலுவலக மாற்றத்தால் நிம்மதி ஏற்படும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4 : தடைகளும், தாமதங்களும் நீங்கி நிம்மதி கிடைக்கும்.
அஸ்தம் : உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. பணத்தேவை ஒன்று பூர்த்தியாகும்.
சித்திரை1,2 : பணியிடத்தில் உங்களின் விருப்பப்படி இடமாற்றம் ஏற்படும்.

துலாம்: 
சித்திரை 3,4 : உங்களது முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் தானாக விலகும்.
சுவாதி : தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
விசாகம் 1,2,3 : கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்
விசாகம் 4 : பணியாளர்கள் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
அனுஷம் : இளைஞர்களுக்கு பொறுப்புணர்வு கூடும். அமைதி தேவை.
கேட்டை : வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

தனுசு
மூலம் : உங்கள் மனதில் இருந்த பயம் இன்று முழுமையாக தீரும்.
பூராடம் : குடும்பச் சூழல் திருப்தி தரும். நண்பர்கள் இடையே ஒற்றுமை பலப்படும்.
உத்திராடம்1 : வீட்டில் சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான முயற்சிகள் இன்று நடக்கும்

மகரம்
உத்திராடம் 2,3,4 : விலை உயர்ந்த பொருட்களை யோசித்து வாங்குவீர்கள்.
திருவோணம் : குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது நிம்மதி தரும்.
அவிட்டம் 1,2 : பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த பிரச்னை தீரும்.

கும்பம்
அவிட்டம் 3,4 : எதிர்பார்த்த இடத்தில் இருந்து நன்மை நடைபெறும் நாள்.
சதயம் : உறவினரிடம் பகை உருவாகாமல் கவனமாக இருப்பீர்கள்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினர் இடையே இருந்து வந்த பிரச்னைகள் அகலும்.

மீனம்
பூரட்டாதி 4 : மனதில் ஏற்பட்ட குறை நீங்கும். நிலுவைப்பணி விரைவாக முடியும்.
உத்திரட்டாதி : இன்று யாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபடாதீர்கள்.
ரேவதி : குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்கும் நாள்.