அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 10.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 10.04.2022

மேஷம்: 
அசுவினி : கூடுதல் உழைப்பின் காரணமாக ஆதாயம் அதிகரிக்கும்.
பரணி : சுபச்செலவால் மகிழ்ச்சி அடைவீர்கள். நிதானமான நாள்.
கார்த்திகை 1 : அக்கம்பக்கத்தினரிடம் கனிவுடன் நடந்து கொள்வீர்கள்

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4 : உங்களது உழைப்பால் நண்பர்களுக்கு நன்மை ஏற்படும்.
ரோகிணி : சுப விரயங்கள் உண்டு. உடன் பிறந்தோரைச் சந்திப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2 : திட்டமிட்ட பயணம் நன்கு அமையும். கவலை நீங்கும்

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பிள்ளைகள் வெற்றி பெறுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : புதிய வேலை கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: பழைய நிகழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வருத்தம் நீங்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4 : குழந்தைகளால் வாழ்வில் ஏற்பட்ட சங்கடம் தீரும்.
பூசம் : எந்தவொரு பிரச்னையும் வந்த வேகத்தில் மறையும். கலகலப்பான நாள்.
ஆயில்யம் : அரசாங்க வேலை கிடைப்பது பற்றிய செய்தி வரும்.

சிம்மம்: 
மகம்: எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். குடும்பத்தினர் மீது பாசம் அதிகரிக்கும்.
பூரம்: வெளிவட்டாரத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
உத்திரம்,1: போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்

கன்னி: 
உத்திரம் 2,3,4: உழைப்பால் உயரும் நாள். நிதி நிலை சீராகும்.
அஸ்தம் : திட்டமிட்டு செயல்களை செய்து நன்மை அடைவீர்கள்.
சித்திரை 1,2: அதிர்ஷ்டத்தை நம்பி எந்தவொரு செயலையும் செய்ய வேண்டாம்

துலாம்: 
சித்திரை 3,4 : அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கான பலன் கிடைக்கும்.
சுவாதி : கடின உழைப்பால் உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்.
விசாகம் 1,2,3 : இன்று வெளியூருக்கு பயணம் செய்ய ஆயத்தமாவீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: மனதிற்கு நெருக்கமானவரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள்.
அனுஷம் : உங்களது கவனத்தை திசை திருப்பும் செயல்களை தவிர்க்கவும்.
கேட்டை : சகபணியாளர் ஒருவரால் நன்மை ஏற்படும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.

தனுசு: 
மூலம் : அவசரப் பேச்சினால் பிரச்னை வராமல் கவனமாக இருங்கள்.
பூராடம் : எதிர்பார்த்த நற்செய்தி வரலாம். ஊற்சாகமான நாள்.
உத்திராடம் 1: வெளிநாட்டுத் தொடர்பு நன்மை தரும். உறவினர் உதவுவர்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: விலை உயர்ந்த பொருளை வாங்கும் யோகம் உண்டு.
திருவோணம் : நிதி வளர்ச்சி கூடும். தாயார் பற்றிய கவலைகள் தீரும்
அவிட்டம் 1,2 : நண்பர்கள் இடையே ஏற்பட்ட விரிசல் உங்களது முயற்சியால் நீங்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4 : எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சல் கூடும்.
சதயம் : கை விட்டுப்போன நன்மை மீண்டும் உங்களை வந்தடையும்.
பூரட்டாதி 1,2,3 : குழந்தைகளுக்காக மேற்கொண்ட முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4 : வருமானம் அதிகரிக்கும். வழிபாடுகளில் ஈடுபாடு கூடும்.
உத்திரட்டாதி : தந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
ரேவதி : பணியிடத்தில் நீங்கள் விரைந்து செயல்பட வேண்டிய நாள்.