அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 11.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 11.04.2022

மேஷம்
அசுவினி : மாணவர்களுக்கு நன்மை ஏற்படும். உங்களின் பேச்சினால் லாபம் வரும்.
பரணி : மகிழ்ச்சியான சந்திப்புகள் நடைபெறும். கலகலப்பான் நாள்.
கார்த்திகை 1 : குழந்தைகளுக்கு ஆடை, ஆபரணம் வாங்கி கொடுப்பீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ரோகிணி : குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2 : பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : நீண்ட நாளாக மனதில் நினைத்து வந்ததை இன்று முடிப்பீர்கள்.
திருவாதிரை : அவசரப் போக்கால் சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்
புனர்பூசம் 1,2,3 : குடும்பத்தினரிடையே கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது

கடகம்
புனர்பூசம் 4 : நீண்ட நாளாக கிடைக்காத நன்மை ஒன்று கிடைக்கும்.
பூசம் : பணியிடத்தில் வேலைகளை சிறப்பாக செய்து பாராட்டு பெறுவீர்கள்.
ஆயில்யம் : உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

சிம்மம்: 
மகம் : வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்குவீர்கள்.
பூரம் : வீண் குழப்பம் வேண்டாம். உறவினர் சந்திப்பால் நிம்மதி உண்டு.
உத்திரம் 1 : குழந்தைகளால் நன்மை உண்டாகும். கவலை ஒன்று தீரும்.

கன்னி
உத்திரம் 2,3,4 : குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னை ஒன்று தீரும்.
அஸ்தம் : இன்று புதிய செயலை செய்வோருக்கு முன்னேற்றம் உண்டு.
சித்திரை 1,2 : கலைத்துறையினர் சிலருக்கு இன்று நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது

துலாம்
சித்திரை 3,4 : குடும்ப ஒற்றுமை பலப்படுவதால் மனநிறைவு காண்பீர்கள்.
சுவாதி : குடும்பத்தினர் அனைவரும் ஆன்மிக யாத்திரைக்கு செல்வீர்கள்.
விசாகம்1,2,3 : உறவினர் ஒருவரால் உங்களுக்கு சமூகத்தில் நன்மதிப்பு ஏற்படும்

விருச்சிகம்
விசாகம் 4 : ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அனுஷம் : சோம்பல் நீங்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கேட்டை : தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உற்சாகமான நாள்.

தனுசு
மூலம் : நண்பர்களின் உதவியால் பிரச்னை தீரும். பணிமாற்றம் ஏற்படும்.
பூராடம் : இன்றைய செயல்கள் அனைத்திலும் கவனமாக இருக்கவும்
உத்திராடம் 1 : மனதிற்கு அமைதி தேவை. பேச்சில் படபடப்பு வேண்டாம் .

மகரம்
உத்திராடம் 2,3,4 : மற்றவர்கள் கேட்டால் மட்டுமே உதவி செய்ய வேண்டும்.
திருவோணம் : வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் வராதபடி பார்த்துக்கொள்ளவும்.
அவிட்டம் 1,2 : வெளிநாடு தொடர்பான செய்தி உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.

கும்பம்
அவிட்டம் 3,4 : மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
சதயம் : தீய பழக்கங்கள் உங்களை அணுகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூரட்டாதி 1,2,3 : எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். புதிய நட்பு உருவாகலாம்

மீனம்
பூரட்டாதி 4: நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்னை நண்பரின் உதவியால் தீரும்.
உத்திரட்டாதி : அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த நன்மை இன்று வரும்.
ரேவதி : இன்று உங்களுக்கு வாசனைப் பொருட்கள் அன்பளிப்பாக கிடைக்கும்.