அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 14.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 14.04.2022

மேஷம்
அசுவினி : கலைத்துறையினருக்கு கனவு நனவாகும் நாள்.
பரணி : முக்கியப்பணி ஒன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.
கார்த்திகை 1 : மனதிற்கு நெருக்கமானவரிடம் இருந்த வருத்தம் நீங்கும்

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : புதிய நட்பு கிடைக்கும். முழு ஈடுபாட்டுடன் உழைப்பீர்கள்.
ரோகிணி : அலுவலகத்தில் நிலவிய சிறு பிரச்னை தீர்ந்து நிம்மதி கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2 : வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : கடன் பிரச்னை குறையும். மனதில் அமைதி உண்டாகும்.
திருவாதிரை : கலைத்துறையினருக்கு மிகுந்த நன்மை உண்டாகும் நாள்.
புனர்பூசம் 1,2,3 : கோயிலுக்கு செல்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4 : பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சி நடைபெறும்.
பூசம் : வழக்கு விஷயங்கள் தள்ளிப்போகும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
ஆயில்யம் : அலுவலக பணியாளர்களுக்கு பாராட்டும், பரிசும் கிடைக்கும்.

சிம்மம்
மகம் : நேர்மையாக செயல்பட்டு பணியிடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
பூரம் : மனதில் இருந்த சலிப்பு அகலும். எதிர்பாராத வேலை ஒன்று முடியும்.
உத்திரம் 1 : வியாபாரத்தில் லாபம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கன்னி
உத்திரம் 2,3,4 : சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அஸ்தம் : பழைய கவலைகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பிக்கும்.
சித்திரை 1,2 : உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்
சித்திரை 3,4 : மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் நாள்.
சுவாதி : உழைப்பால் உயரும் நாள். வருமானம் அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3 : சுபச்செலவு செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் கூடும்.

விருச்சிகம்
விசாகம் 4 : முதலீடுகளை அதிகப்படுத்துவீர்கள். தாயாருக்கு நன்மை ஏற்படும்.
அனுஷம்: குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பயம் தீரும்.
கேட்டை : பல மாதங்களாக மனதில் இருந்து வந்த சுமைகள் குறையும்

தனுசு
மூலம் : தாயாரின் ஆசி உண்டு. நன்மை அதிகரிக்கும் நாள்.
பூராடம் : உறவினர்களுடன் சந்தோஷமாக இன்று பொழுதை கழிப்பீர்கள்.
உத்திராடம் 1 : பிள்ளைகளுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

கும்பம்
அவிட்டம் 3,4 : வெளியிடத்தில் வீண்பழி வராதவாறு கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
சதயம் : பணியில் அலட்சியம் காட்ட வேண்டாம். பிறரை மகிழ்வித்து மகிழ்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3 : உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

மீனம்
பூரட்டாதி 4 : வீட்டில் குழந்தைகளால் சந்தோஷமான சூழல் நிலவும்.
உத்திரட்டாதி : வெளிநாடு செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் இன்று ஈடுபடுவீர்கள்.
ரேவதி : தீவிரமாக ஆராய்ந்து தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள்