அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 17.04.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 17.04.2022

மேஷம்
அசுவினி : எதிர்பார்த்த சுபச்செய்தியால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.
பரணி : தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் ஏற்படும்.
கார்த்திகை 1 : சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சி நல்லபடியாக முடியும்

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : எதிர்கால முன்னேற்றம் பற்றிய சிந்தனை துளிர் விடும்.
ரோகிணி : பிற்கால நன்மைக்கு வழிவகுக்கும் செயல்களில் ஈடுபடுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2 : புதிய தொழில் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும்

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : பழைய பிரச்னைகள் நீங்கி மனதில் நிம்மதி கிடைக்கும்.
திருவாதிரை : இடமாற்றம் பற்றிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும்.
புனர்பூசம்1,2,3 : பெரியோரின் ஆலோசனை கிடைத்துப் பயன் பெறுவீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மை வரும்.
பூசம் : இதுவரை அலுவலக வேலையில் இருந்த சுணக்கம் நீங்கும்.
ஆயில்யம் : குடும்பத்தினரிடையே மகிழ்ச்சி கூடும். நிதி நிலை சீராகும்.

சிம்மம்
மகம் : உறவினர் ஒருவருக்கு நன்மை செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.
பூரம் : பணிச்சுமை சற்று அதிகமானாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
உத்திரம்,1 : நீங்கள் நண்பர்களுக்கு உதவுவதால் ஒற்றுமை மேம்படும்.

கன்னி
உத்திரம் 2,3,4 : வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கலகலப்பான நாள்.
அஸ்தம் : மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீர்கள்
சித்திரை1,2 : வீட்டில் எதிர்கால நன்மை கருதி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

துலாம்
சித்திரை, 3,4: புதிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் வரும்.
சுவாதி: மாணவர்களுக்குக் கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
விசாகம் 1,2,3: வாழ்க்கைத்துணையின் முயற்சியால் குடும்ப நிலை உயரும்.

விருச்சிகம்
விசாகம் 4 : வீட்டில் சுபச்செலவுகள் ஏற்படும். வாகன சேர்க்கை உண்டு.
அனுஷம் : தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்குவீர்கள். மனம் மகிழும்.
கேட்டை : வியாபாரிகளுக்குப் புதிய மேம்பாடு திருப்தி தரும்.

தனுசு
மூலம் : சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள்.
பூராடம் : குழந்தைகளுக்காக அதிக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.
உத்திராடம்1 : பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். சோம்பலை உதறுங்கள்.

மகரம்
உத்திராடம் 2,3,4 : பணிமாற்றம் பற்றி ஆலோசனை எடுத்துக் கொள்ளுங்கள்.
திருவோணம் : முயற்சி முன்னேற்றம் தரும். நிதானமான நாள்
அவிட்டம்1,2 : பழக்கமற்ற புதிய தொழிலில் ஈடுபட வேண்டாம்.

கும்பம்
அவிட்டம் 3,4 : உங்களை மேலதிகாரி பாராட்டும் நாள். நிதி நிலை சீராகும்.
சதயம் : உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.
பூரட்டாதி 1,2,3 : உடன்பிறந்தோரால் ஆதாயம் ஏற்படும். நட்பு வட்டம் விரியும்

மீனம்
பூரட்டாதி, 4 : கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பீர்கள்.
உத்திரட்டாதி : மற்றவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.
ரேவதி : சொத்துக்கள் மூலம் வருமானம் வரும். நின்றுபோன பணி தொடரும்.