லிட்ரோ எரிவாயுவின் விலை 2500 ரூபாவால் அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமுல்

Mayoorikka
2 years ago
லிட்ரோ எரிவாயுவின் விலை  2500 ரூபாவால் அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமுல்

12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று நள்ளிரவு  முதல் 2500 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, காஸ் சிலிண்டரின் புதிய விலை ரூ. 5, 175 / -, பேச்சாளர் கூறினார்.
 
லிட்ரோ நிறுவனத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 2000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டில் எரிவாயுவை பாவிக்கும் பாவனையாளர்களின் வீதம் 30 வீதமே எனவும் பேச்சாளர் தெரிவித்தார்.