பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு நான் செல்லவில்லை - பிரதமர்
Mayoorikka
3 years ago

பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தாம் கலந்து கொள்ளவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனவே அதில் தவறில்லை என்றும் பிரதமர் கூறினார்.
பாதுகாப்புச் சபை பிரதமரின் பங்கேற்பின்றி கூட்டப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.



