அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 02.05.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 02.05.2022

மேஷம்
அசுவினி: அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.
பரணி: புதிய முயற்சிகளின் வழியே செலவுகள் அதிகரிக்கும்.
கார்த்திகை 1 : எதிர்பார்த் செயலில் நன்மை உண்டாகும். மனதில் உற்சாகம் கூடும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : மனதில் குழப்பங்கள் உருவாகி சங்கடப்படுவீர்கள்.
ரோகிணி : உங்களுடைய முயற்சியால் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும்.
மிருகசீரிடம் 1, 2 : இன்று உங்கள் முயற்சிக்கேற்ற லாபம் உண்டாகும்

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
திருவாதிரை : புதிய ஒப்பந்தங்களால் கையிருப்பு கரையும்.
புனர்பூசம் 1, 2, 3 : சிந்தித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4 : எதிர்பார்த்த வருவாய் உங்கள் கைக்கு வந்து சேரும்.
பூசம் : அரசு வழியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.
ஆயில்யம் : தொழிலில் இருந்த சிக்கல்கள் விலகும்.நிம்மதியான நாள்.

சிம்மம்
மகம் : எதிரிகளால் உண்டான சங்கடங்கள் விலகும்.
பூரம் : புதிய முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்
உத்திரம் 1 : வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து விலகுவீர்கள்.
அஸ்தம் : உங்கள் செயல்களில் தடைகளும் தாமதமும் உண்டாகும்.
சித்திரை 1, 2 : மனதில் குழப்பங்கள் தோன்றி சோர்வடைவீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : வேலைகளின் காரணமாக பயணம் உண்டாகும்.
சுவாதி : உங்கள் செயல்களில் இழுபறியான நிலை ஏற்படும்.
விசாகம் 1, 2, 3 : தேவையற்ற பிரச்னைகளில் தலையிட்ட வேண்டாம்.

விருச்சிகம்
விசாகம் 4 : நட்புகளின் வழியே நன்மைகள் உண்டாகும்.
அனுஷம் : நேற்று இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
கேட்டை : அரசு வழியில் உங்களுக்குரிய எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு
மூலம் : நினைத்தவற்றில் வெற்றியடைந்து மகிழ்வீர்கள்.
பூராடம் : உறவினர் ஒருவர் மூலம் வழியே நன்மைகள் ஏற்படும்.
உத்திராடம் 1 : நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : உங்கள் செயல்களில் சில சங்கடங்கள் உருவாகும்.
திருவோணம் : கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போகும்.
அவிட்டம் 1, 2 : தொழிலில் இருந்த சங்கடங்கள் உங்கள் முயற்சிகளால் விலகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : எதிர்பார்த்த அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.
சதயம் : அரசு வழியில் ஆதாயம் உண்டாகி மகிழ்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : முதலீடுகளின் வழியே எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : அரசாங்க வழியில் சங்கடங்கள் தோன்றும்.
உத்திரட்டாதி : எதிரிகளின் மறைமுகத் தொல்லைக்கு ஆளாக நேரும்.
ரேவதி : புதிய நண்பர்களின் வழியே சங்கடங்களை அடைவீர்கள்.