ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு.. சீனியர் தலைமையில் புதிய கட்சி

Mayoorikka
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு.. சீனியர் தலைமையில் புதிய கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் சுதந்திரம் பிரகடனப்படுத்திய ஏனையவர்களைக் கொண்டு கட்சி உருவாக்கப்படுவதாக அந்தக் குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

புதிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க தற்போதைய அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர் ஒருவரை அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பல கட்சிகள் கூட்டு சேர்ந்தன