அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 09.05.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 09.05.2022

மேஷம்
அசுவினி : உங்கள் செயல் இன்று பகல் வரை இழுபறியாகவே இருக்கும்.
பரணி : சங்கடங்கள் என்ற நிலை மாறி நன்மையைக் காண்பீர்கள்.
கார்த்திகை1 : உங்கள் முயற்சிகளில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : இன்று மதியம் வரையில் நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
ரோகிணி : நீங்கள் நினைத்ததை நடத்தி முடிக்க நண்பர்கள் துணை புரிவார்கள்.
மிருகசீரிடம் 1, 2 : புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : இன்று இழுபறியாக இருந்த முயற்சி மாலையில் நிறைவேறும்.
திருவாதிரை : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் 1, 2, 3 : உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும்.நிம்மதியான நாள்.

கடகம்
புனர்பூசம் 4 : இன்று மதியத்திற்குப்பின் உங்கள் செயல்கள் இழுபறியாகும்.
பூசம் : உங்கள் முயற்சிகளில் கவனமும், வார்த்தைகளில் நிதானமும் தேவை.
ஆயில்யம் : வேலை பளு அதிகரிக்கும். மனஅழுத்தம் ஏற்படும்.

சிம்மம்
மகம் : குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் மதியத்திற்கு மேல் விலகும்.
பூரம் : அலுவலில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். நிம்மதியான நாள்.
உத்திரம் 1 : மனதில் இருந்த பிரச்சனை விலகி தெளிவான முடிவிற்கு வருவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.
அஸ்தம் : இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றியாகும்.
சித்திரை 1, 2: உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவு உண்டாகும்

துலாம்
சித்திரை 3, 4 : இன்று நீங்கள் நினைத்த செயலில் வெற்றி அடைவீர்கள்.
சுவாதி : உறவினர் ஒருவர் மூலம் லாபம் உண்டாகும்.நட்பு வட்டம் விரியும்.
விசாகம் 1, 2, 3 : உங்கள் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்
விசாகம் 4 : வழக்கமான செயல்களில் கூடுதல் முயற்சி தேவை.
அனுஷம் : உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி இருக்கும்.
கேட்டை : குலதெய்வத்தை நினைத்து முயற்சித்த செயலில் அனுகூலம் உண்டாகும்.

தனுசு
மூலம் : நேற்றில் இருந்த நெருக்கடி விலகும். அமைதியான நாள்.
பூராடம்: இன்று மாலை வரை பொறுமையுடன் செயல்படுங்கள்.
உத்திராடம் 1: இன்று மாலையில் நீங்கள் நினைத்த செயலில் நன்மை உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : இன்று உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
திருவோணம் : உறவினர் ஒருவரால் சில சங்கடம் ஏற்பட்டு மறையும்.
அவிட்டம் 1, 2 : விழிப்புணர்வுடன் செயல்பட்டு நன்மையை அடைவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள்.
சதயம் : எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியை அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : இன்று உங்கள் செயல் ஒன்றில் அமோக வெற்றியை காண்பீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : உங்கள் செயல்களில் இருந்த தடை அனைத்தும் விலகும்.
ரேவதி : இன்று மதியத்திற்குமேல் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் காண்பீர்கள்.