சஜித்தின் கட்சியை விட்டு விலகுகிறார் ஹரின் பெர்னாண்டோ

Prathees
2 years ago
சஜித்தின் கட்சியை விட்டு விலகுகிறார் ஹரின் பெர்னாண்டோ

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேச்சை எம்.பி.யாக இருக்க முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.