ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் நிறுத்தப்படவில்லை
#SriLanka
#Sri Lanka Teachers
#strike
#Lanka4
Shana
3 years ago

ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தை தாம் உட்பட பல அமைப்புக்கள் தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகும் வரை என ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் அதன் இலக்கை எட்டும் வரை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.



