சஜித் அணியிலிருந்து மேலும் அறுவர் விலகுவர்
Mayoorikka
3 years ago

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்க அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில், அந்த அணியிலிருந்து இன்னும் அறுவர் விலகி, சுயாதீனமாக இயங்க உள்ளனர் என்னும். அதன்பின்னர், புதிய அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்க உள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.



