புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்

Mayoorikka
3 years ago
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் 4 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் – காஞ்சன விஜேசேகர
வெளிவிவகார அமைச்சர் – ஜி.எல்.பீரிஸ்
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் – தினேஷ் குணவர்தன
நகர அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க
இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. முறையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!