அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 15.05.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 15.05.2022

மேஷம்
அசுவினி : விரும்பிய பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ வைப்பீர்கள்.
பரணி : உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கார்த்திகை 1 : வீடு,மனை வாங்கும் முயற்சியில் நினைத்ததை செயல்படுத்துவீர்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : எதிரி தொல்லை விலகும். அக்கம் பக்கத்தினர் ஆதரவு உண்டாகும்.
ரோகிணி : எதிர்பார்த்த ஒருவர் இன்று உங்களை வந்து சந்திப்பார்.
மிருகசீரிடம் 1, 2: இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சில செயல்களை மேற்கொள்வீர்கள்
திருவாதிரை : தொழிலை மாற்றுவது குறித்த சிந்தனை மேலோங்கும்.
புனர்பூசம் 1, 2, 3 : பிறரின் உதவியால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4 : அலைச்சல் உண்டானாலும் அதனால் நல்லஆதாயம் ஏற்படும்.
பூசம் : விரும்பியவர்களை சந்திப்பதால் மகிழ்ச்சியில் மூழ்குவீர்கள்.
ஆயில்யம் : மறைமுக சதிகளை முறியடிப்பீர்கள். முயற்சி பலிதமாகும்.

சிம்மம்
மகம் : நண்பரின் உண்மையான சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள்.
பூரம் : அதிரடியாக சில முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி காண்பீர்கள்.
உத்திரம் 1 : குடும்பத்திற்காக தைரியமான சில முடிவுகளை எடுப்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : தம்பதிக்கு இடையே இருந்த மனக்கசப்பு விலகும் நாள்.
அஸ்தம் : உறவினர் ஒருவரால் ஆதாயம் ஏற்படும்.மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
சித்திரை 1, 2 : சுப நிகழ்ச்சி நடைபெற குடும்பத்துடன் கலந்து பேசுவீர்கள்

துலாம்
சித்திரை 3, 4 : உங்கள் வேலைகளை போராடி முடிக்கும் நாள்.
சுவாதி : அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
விசாகம் 1, 2, 3 : உறவினர் ஒருவரால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்

விருச்சிகம்
விசாகம் 4 : பேச்சிலும், செயலிலும் நிதானமாக செயல்படவும்.
அனுஷம் : மறைமுகமாக பிரச்னை ஏற்படும். மன அழுத்தம் வேண்டாம்.
கேட்டை : வேலைகளில் இழுபறி உண்டாவதுடன் அதன்வழியே செலவுகள் ஏற்படும்.

தனுசு
மூலம் ; பிரபலங்களுடன் சந்திப்பு நிகழும் அவர்களால் ஆதாயம் காண்பீர்கள்.
பூராடம் : குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் 1 : தொழிலில் உங்கள் திறமை வெளிப்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : மற்றவர்களுக்காக சில செயல்களில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்
திருவோணம் : தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.நிதி நிலை சீராகும்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தின் மீது அக்கறை செலுத்துவீர்கள். மகிழ்ச்சி கூடும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : அலைச்சல், மனஅழுத்தம் குறைந்து நிம்மதி காண்பீர்கள்.
சதயம் : குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி 1, 2, 3 : தள்ளிப்போன செயல் ஒன்று நடைபெறுவதால் மகிழ்ச்சி கூடும்.

மீனம்
பூரட்டாதி 4 : எதிர்பாராத பயணம் திருப்தி தராது. நெருக்கடியான நாள்.
உத்திரட்டாதி : உங்களால் குடும்பத்தில் வீண் பிரச்னை தோன்றி மறையும்.
ரேவதி : பிறர் செயலில் தலையீடு செய்வதை தவிர்க்கவும்.