நாட்டின் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான தகைமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளது - சி.வி.விக்னேஸ்வரன்

#SriLanka #PrimeMinister #Ranil wickremesinghe
Reha
3 years ago
நாட்டின் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான தகைமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளது - சி.வி.விக்னேஸ்வரன்

நாட்டின் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான தகைமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தாமும் அவருக்கு ஆதரவு வழங்குதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தங்களது கோரிக்கைகளுக்கான இணக்கத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் வழங்கினால் அமைச்சரவையில் பங்கேற்கலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!