பங்களாதேஷ் உடனான முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

#Srilanka Cricket
Prasu
4 years ago
பங்களாதேஷ் உடனான முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில்  இலங்கை அணி வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணித்தலைவர் திமும் கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.

இப்போட்டி, பங்களாதேஷின் சட்டோகிராம் ஜாஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4