தாய்நாட்டின் அன்பால் பச்சை குத்திக்கொண்ட உக்ரைன் மக்கள்!

#Ukraine #War
Prasu
4 years ago
தாய்நாட்டின் அன்பால் பச்சை குத்திக்கொண்ட உக்ரைன் மக்கள்!

ரஷியாவுடன் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், உக்ரைன் மக்கள் பச்சை குத்திக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். தாய்நாட்டின் மீதான அன்பின் வெளிப்பாடாக உக்ரேனியர்கள் தங்கள் உடலில் டாட்டூ குத்திக்கொள்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற "கலை ஆயுதம்" திருவிழாவில், டாட்டூ குத்திக்கொள்வதன் மூலம், மக்கள் தங்கள் தேசத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பைக் வெளிக்காட்டியுள்ளனர். இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை அன்று, கைவிடப்பட்ட சோவியத் கால தொழிற்சாலை ஒன்றில் நடைபெற்றது. அவர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்த பச்சை குத்திக்கொள்வதை தேர்ந்தெடுத்தனர்.

பல உக்ரேனியர்கள் பச்சை குத்திக்கொள்வதால், டாட்டூ பார்லர்கள் வாடிக்கையாளர்களுடன் படு பிசியாக உள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4