பசில் ராஜபக்ஷவிற்கு விடுதலை!
Prabha Praneetha
2 years ago
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திரு நடேசன் ஆகியோர் மல்வாளை சொத்து வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர அவர்களால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.