பிரபல நாட்டில் ட்விட்டர் தளத்தை பயன்படுத்துவதில் பிரச்சனை

#United_States #Twitter
Prasu
2 years ago
பிரபல நாட்டில் ட்விட்டர் தளத்தை பயன்படுத்துவதில் பிரச்சனை

உலக நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு முக்கிய நிகழ்வையும் டுவிட்டர் மூலம் பெரும்பாலானோர் அறிந்து கொள்கின்றனர். 

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ட்விட்டர் தளத்தில் சில பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சிடர் ஆப் மூலம் நுழைவதில் பிரச்சினையில்லை.

அதேநேரத்தில் இணையதளம் மூலம் ட்விட்டர் தளத்தில் லாக்-இன் செய்யமுடியவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர். இந்த ட்விட்டர் தள திடீர் செயலிழப்புக்குக் காரணம் என்ன என்று பயணங்கள் கேட்டுள்ளனர். 

இணைய பக்கத்தை ரீபிரஸ் செய்து பார்த்தும் பயனில்லை. கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்த பிறகும் டுவிட்டர் தளம் செயல்படவில்லை என்றும் பயனர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து டுவிட்டர் தரப்பில் எந்த விளக்கமும் தரவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!