கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

Mayoorikka
2 years ago
கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 10 சதவீதத்தால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!