சென்னையில் தங்கம், வெள்ளி விலை திடீர் சரிவு!

Prabha Praneetha
3 years ago
சென்னையில் தங்கம், வெள்ளி விலை திடீர் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து ரூபாய் 4733.00 என விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 256 குறைந்து ரூபாய் 37864.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5132.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41056.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து ரூபாய் 65.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65300.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4