எரிவாயு தொடர்பில் விசேட வர்த்தமானி

Prathees
2 years ago
எரிவாயு தொடர்பில் விசேட வர்த்தமானி

சமையல் எரிவாறு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என குறிப்பிட்டு  அத்தியாவசிய பொருளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

வணிகம், வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்ததமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!