கோட்டாபயவை கைது செய்ய வேண்டும்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Mayoorikka
2 years ago
கோட்டாபயவை கைது செய்ய வேண்டும்:  விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் அமைதியை உறுதிப்படுத்த அரச தலைவர் பதவி விலக வேண்டும் அல்லது இராணுவ தளபதி கோட்டாபயவை கைது செய்ய வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலமே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதே வேளை கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகலை அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!