தனது நிலைப்பாட்டை அறிவித்தார் விமல் வீரவன்ச

Prathees
2 years ago
 தனது நிலைப்பாட்டை அறிவித்தார் விமல் வீரவன்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த தருணத்தில் மக்கள் விருப்பத்திற்கு பணிந்து பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகியதன் பின்னர் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

அதற்காக மக்களின் நம்பிக்கையையும் சர்வதேசத்தின் நம்பிக்கையையும் மிக விரைவாகப் பெறக்கூடிய இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!