ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையானது!

Nila
2 years ago
ரணில் விக்கிரமசிங்கவின்  வீடு தீக்கிரையானது!

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கு தற்போது தீ வைக்கப்பட்டுள்ளது.

சுமார் முந்நூறு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இந்த வீடு, தனது மரணத்தின் பின்னர் ரோயல் கல்லூரிக்கு சேர வேண்டுமென்று ரணில் விக்கிரமசிங்க எழுதி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, போராட்டக்காரர்களால் வீடுகளுக்குள்ளேயே கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்படுவதால் சகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!