செயலிழந்த நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் பொலிஸ் - மக்களுக்கு எச்சரிக்கை
#SriLanka
#Protest
Prasu
2 years ago
மக்களின் பாதுகாப்பை கேள்விக்குரியாக மாறியுள்ளது. வங்கிகள், பெரும் வர்த்தக நிலையங்கள், வசதிபடைத்தவர்களின் வீடுகள் போன்றவை ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்படலாம்.
ஒவ்வொரு இரவுகளும் தீர்க்கமானவை. மக்கள் அதிக விளிப்புடன் இருப்பது நல்லது.