இன்று இரவு SQ437 விமானத்தில் மாலேவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் கோட்டாபய

#SriLanka #Gotabaya Rajapaksa #Maldives
Prasu
2 years ago
இன்று இரவு SQ437 விமானத்தில் மாலேவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் கோட்டாபய

இலங்கை விட்டு தப்பி ஓடிய கோட்டாபய மாலைதீவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மேலும் அவர் மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு இன்று இரவு SQ437  ரக விமானத்தில் செல்ல இருப்பதாக தசகவால் கிடைத்துள்ளது.

இவ்வாறு சிங்கப்பூர் செல்வதாக நமது lanka4 தளத்திற்கு செய்தி கிடைத்துள்ளது 

கோட்டாபய மாலைதீவு விமனநிலையத்திற்கு செல்லும் வீடியோ காட்சி கிடைக்கப்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!