காலியில் புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை - வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு!

#SriLanka #Prison #Gazette #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Harshana Nanayakkara
Thamilini
1 hour ago
காலியில் புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை - வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு!

காலியின் மகாமொதரப் பகுதியில் புதிய சிறைச்சாலை நிறுவப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) பிரிவு 2-இன் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4