பாகிஸ்தானுடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு

#Pakistan #Srilanka Cricket
Prasu
3 years ago
பாகிஸ்தானுடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதனடிப்படையில் 18 பேர் கொண்ட அணி பின்வருமாறு,

திமுத் கருணாரத்ன - (அணித்தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
ஓஷத பெர்னாண்டோ
ஏஞ்சலோ மேத்யூஸ்
குசல் மெண்டிஸ்
தனஞ்சய டி சில்வா
கமிந்து மெண்டிஸ்
நிரோஷன் திக்வெல்ல
தினேஷ் சந்திமால்
ரமேஷ் மெண்டிஸ்
மகேஷ் தீக்ஷனா
கசுன் ராஜித
விஷ்வா பெர்னாண்டோ
அசித பெர்னாண்டோ
தில்ஷான் மதுஷங்க
பிரபாத் ஜயசூர்ய
துனித் வெள்ளாலகே
ஜெஃப்ரி வென்டர்சே

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4