டொலரின் பெறுமதி சடுதியாக அதிகரித்தது

Mayoorikka
2 years ago
டொலரின் பெறுமதி சடுதியாக அதிகரித்தது

அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 368.52 ரூபாயாக பதிவாகி உள்ளது.

இதேவேளை, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 357.94 ரூபாயாகவும் பதிவாகி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!