SLvsPAK - இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

#Pakistan #Srilanka Cricket
Prasu
3 years ago
SLvsPAK - இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதனடிப்படையில் நாணய சுழற்சியை சென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

சற்று முன்னர் வரை இலங்கை அணி 110 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

களத்தில் சந்திமால் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் உள்ளனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி  3 விக்கெட்களும் ஹசன் அலி ஒரு விக்கெட்டும் யாசிர் ஷா 2 விக்கெட்டும் பெற்றுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4